Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, September 29

thavikkiren thavikkiren tamil song lyrics-time tamil movie song lyrics

Get this widget | Track details | eSnips Social DNA


______________________________

Movie:Time
Song:Thavikkiren thavikkiren
Singers:Bhavatharani,Harini
Music director:Ilaiyaraja


பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே  

துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே  

நான் அனுப்பம் பூ வாசம் ............

ஆண் : நீ அனுப்பும் பூ வாசம்  

ஏன் மூச்சில் உன் மூச்சை சேர்கின்றேதே  

வண்ணங்கள் தேவையில்லை உன்னை தொட்டு படம் திண்டாவேன் 

அடடா அது நடந்தால் உலகம் வியந்து புகழும்  

பெண் : ஸ்வரம் ஏழு போதவில்லை  உன் பேரை ஸ்வரம் ஆக்குவேன்  

அடடா அது நடக்கும் உலகம் வியந்து புகழும்  

ஆண் : ஓடிவா ஓடிவா இயங்கவில்லை இதுயத்தில் ஒரு பாதி 

பெண் : தேடிவா தேடிவா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி  

ஆண் : காதலே காதலே மேகத்தால் வானில் வீடுகட்டு 

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே.... 

முதல் முதலாய் பார்க்கும்போது என்னை என்ன செய்வாயோ நீ 

நினைத்தால் அதை நினைத்தால் மனதில் நடுக்கம் பிறக்கும்  

ஆண் : குல தெய்வம் நேரில் பார்க்கும் பக்தனை போல் நான் காணுவேன்  

ஒரு நாள் அது நடக்கும் திருநாள் என்னை அணைக்கு ம்  

பெண் : மாற்றினாய் மாற்றினாய் சிறகு இன்று பறக்கின்ற பூவாக 

ஆண் : மாறினேன் மாறினேன் உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக  

 பெண்: காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு  

ஆண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே

பெண் : துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே  

ஆண் : ஓவியத்தை பார்த்தாலும் ....(2x) 

அன்பே உன் கன்னங்கள் சிரிகின்றேதே  

பெண் : தவிகிரேன் தவிக்கிறேன் உனது கனவாலே  

ஆண் : ஓஓ ..துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

____________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels