Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, September 7

thalai nagaram lyrics-thalai nagaram tamil song lyrics

yaar nee yaar nee

thalaingaram thalainagaram
rathakkadalin thalainagaram
thalainagaram thalainagaram
uyirai vaangum
vilai nagaram
thalainagaram

kurithiyile kuruthiyile
kulirkaai kulla kootamidhu
iruthiyile iruthiyile
irakkam illaa aatam idhu
thalainagaram
oh oh oh oh oh

yaar nanban
yaar pagaivan
edhuvum inge kelvi illai
uyiredukkum pOrkalathil
ovvoru naaLum tholvi illai
thalainagaram
oh oh oh oh oh

vaettai idhu
vaettai idhu
vanjam theerkum vaettai idhu
kOttai idhu kOttai idhu
kaalan kattiya kOttai idhu
thalainagaram (thalainagaram)
oh oh oh oh oh

irukathey manasaatchi
sagalam ingey panasaatchi
thuppaakki thOttakkal
avai thaan ingey
malarkaatchi
thalainagaram (thalainagaram)
oh oh oh oh oh

thalainagaram thalainagaram
thadumaara malai nagaram
thalainagaram thalainagaram
iravil vizhikkum
ulai nagaram
______________________________________________________________-

யார்  நீ  யார்  நீ 

தலைநகரம் தலைநகரம்
ரத்தகடலின் தலைநகரம்
தலைநகரம் தலைநகரம்
உயிரை வாங்கும்
விலை நகரம்
தலைநகரம்

குரிதியிலே குருதியிலே
குளிர்காய் குள்ள கூட்டமிது
இறுதியிலே இறுதியிலே
இறக்கம் இல்லா ஆட்டம் இது
தலைநகரம்
ஒ ஒ ஒ ஒ ஒ

யார் நண்பன்
யார் பகைவன்
எதுவும் இங்கே கேள்வி இல்லை
உயிரெடுக்கும் போர்களத்தில்
ஒவ்வொரு நாளும் தோல்வி இல்லை
தலை நகரம்
ஒ ஒ ஒ ஒ ஒ

வேட்டை இது
வேட்டை இது
வஞ்சம் தீர்க்கும் வேட்டை இது
கோட்டை இது கோட்டை இது
காலன் கட்டிய கோட்டை இது
தலை நகரம் (தலை நகரம் )
ஒ ஒ ஒ ஒ ஒ

இருக்காதே மனசாட்சி
சகலம் இங்கே பணசாட்சி
துப்பாக்கி தோட்டாக்கள்
அவை தான் இங்கே
மலர்காட்சி
தலை நகரம் (தலை நகரம் )
ஒ ஒ ஒ ஒ ஒ

தலை நகரம் தலை நகரம்
தடுமாற மலை நகரம்
தலை நகரம் தலை நகரம்
இரவில் விழிக்கும்
உலை நகரம்
தலை நகரம்
தலை நகரம் 

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels