Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, September 23

Song lyrics of kaalaiyil kettathu-senthamizh paattu tamil song lyrics


Movie:Senthamizh paattu
Song:Kaalaiyil kettathu tamil song lyrics

___________________________________________________________________

__________________________________________________________________________


Kaalaiyil Kaettadhu KoyilMani
Kaettadhum Poothadhu KanninMani
Paadhaiyil Aen Oru Kaaval Ini
ThoLgalil Saaindhadhu KaadhalKani

Kaalaiyil Kaettadhu KoyilMani
Kaettadhum Poothadhu KanninMani

Mogam Ennenna Mandhiram Pottadho
Dhegam Engengum Minnalgal Paaindhadho (2)
Dhevanin Kaiviral Paavaimel Paattadhu
Dheviyin Kanvizhi Bhaanamdhaan Vittadhu
Pudhuvidha Anubhavam Ah Ahaha
Mudhal Mudhal Arimugam Oh Ohaho
Pudhuvidha Anubhavam Mudhal Mudhal Arimugam
Thenum Paalum Thoda Thoda oorudhu

Kaalaiyil Kaettadhu KoyilMani
Kaettadhum Poothadhu KanninMani
Paadhaiyil En Oru Kaaval Ini
ThoLgalil Saaindhadhu KaadhalKani

Kaalaiyil Kaettadhu KoyilMani
Kaettadhum Poothadhu KanninMani

Thookkam Kanvittu Sendradhe Raathiri
Nenjam Punpattu Ninradhae Poochhedi (2)
Aekkama Kanmani Kaindhadho Sevvizhi
Kaadhala En Manam Serndhadhe Un Vaizhi
Ragisiyam Purindhadhu Ah Ahaha
Adhisayam Therindhadhu Oh Ohaho
Ragisiyam Purindhadhu Adhisayam Therindhadhu
Kaatrum Poovum Kalandhuravaadudhu

Kaalaiyil Kaettadhu KoyilMani
Kaettadhum Poothadhu KanninMani
Paadhaiyil En Oru Kaaval Ini
ThoLgalil Saaindhadhu KaadhalKani

Kaalaiyil Kaettadhu KoyilMani
Kaettadhum Poothadhu KanninMani

_______________________________________________________________________

காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்து கண்ணின்மணி
பாதையில் ஏன் ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி

கலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்து கண்ணின்மணி

மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ (2)
தேவனின் கைவிரல் பாவைமேல் பாட்டு
தேவியின் கண்விழி பானம்தான் விட்டது
புதுவித அனுபவம் அஹ அஹகா
முதல் முதல் அறிமுகம் ஓஹ் ஓஹஹொ
புதுவித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊருது

கலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்து கண்ணின்மணி
பாதையில் என் ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி

கலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்து கண்ணின்மணி

தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி (2)
ஏக்கமா கண்மணி கைந்ததோ செவ்விழி
காதல என் மனம் சேர்ந்ததே உன் வழி
ரகிசியம் புரிந்தது அஹ அஹகா
அதிசயம் தெரிந்தது ஓஹ் ஓஹஹொ
ரகிசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துரவாடுது

கலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்து கண்ணின்மணி
பாதையில் என் ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி

கலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்து கண்ணின்மணி

________________________________________________________________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels