Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, September 18

panikaatre lyrics-run tamil song lyrics

(Instrumental / Female Vocalizing -- "Aah-aah-ah-aah")

M: Panikaatrae panikaatrae,
Paravasamaa, paravasamaa?
F: Panikaatrae panikaatrae,
Paravasamaa, paravasamaa?
M: Sattham ilaa deepavaliyai,
Nenjae, kondaadu,
F: Muttham ennum sooraavaliyil,
Moocchae, thindaadu,
M: Uyiraal uyirai, anbae nee moodu,
Panikaatrae panikaatrae,
F: Paravasamaa, paravasamaa?

(Instrumental)
(Background Females: "Panikaatrae panikaatrae, paravasamaa, paravasamaa?")

M: Naan vaalum veedu,
Aan illaa theebu,
Yaarukkum anumathi kidaiyaathu,
F: Oh-oh-oh, vali maarum yaarum,
Varallaarum varallaam,
Veettukku mugavari koodaathu,
M: Naan thaedum mugamaanaay,
Naan vaangum moocchaanaay,
F: Uyirodu uyiraanaal,
Naan ellaam neeyaanaay,
M: Ithai elunthaalum elappaen,
Unnai mattum neenga maruppaen,
F: Yaeno yen nenjam irunthirukku?
M: Panikaatrae panikaatrae,
Paravasamaa, paravasamaa?

(Instrumental)

F: Ohh, thookkangal oonathu,
Kanavellaam yenathu,
Thookatthai thalli podaathae,
M: Paadhaigal oonathu,
Paadhangal yenathu,
Payanatthai thalli podaathae,
F: Nee ninaitthaal, maru kanavae,
Unnarugae naan iruppaen,
M: Unn valiyil, kaalmithiyaa,
Maegangalai naan virippaen,
F: Iruvarumae thoongi vidallaam,
Sila jenmam thaandi elunthaa,
M: Kanavellaam meendum santhippoam,
F: Panikaatrae panikaatrae,
M: Paravasamaa, paravasamaa?
F: Sattham ilaa deepavaliyai,
Nenjae, kondaadu,
M: Muttham ennum sooraavaliyil,
Moocchae, thindaadu,
F: Uyiraal uyirai, anbae nee moodu,
M: Panikaatrae panikaatrae,
F: Paravasamaa, paravasamaa?
_________________________________________________________
"ஆஅஹ் -ஆஅஹ் -அஹ -ஆஅஹ் ")

ஆண் : பனிக்காற்றே பனிக்காற்றே ,
பரவசமா , பரவசமா ?
பெண்: பனிக்காற்றே பனிக்காற்றே ,
பரவசமா , பரவசமா ?
ஆண் : சத்தம் இல்லா தீபாவளியை ,
நெஞ்சே , கொண்டாடு ,
பெண் : முத்தம் என்னும் சூறாவளியில் ,
மூச்சே , திண்டாடு ,
ஆண் : உயிரால் உயிரை , அன்பே நீ மூடு ,
பனிக்காற்றே பனிக்காற்றே ,
பெண் : பரவசமா , பரவசமா ?

ஆண் : நான் வாழும் வீடு ,
ஆள் இல்லா தீவு ,
யாருக்கும் அனுமதி கிடையாது ,
பெண் : ஒ -ஒ -ஒ , வழி மாறி யாரும் ,
வந்தால்உம் வரலாம் ,
வீட்டுக்கு முகவரி கூடாது ,
ஆண் : நான் தேடும் முகமானாய் ,
நான் வாங்கும் மூச்சானாய் ,
பெண் : உயிரோடு உயிரானாய் ,
நான் எல்லாம் நீயானாய் ,
ஆண் : எதை இழந்தாலும் இழப்பேன் ,
உன்னை மட்டும் நீங்க மறுப்பேன் ,
பெண் : ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு ?
ஆண் : பனிக்காற்றே பனிக்காற்றே ,
பரவசமா , பரவசமா ?

பெண் : ஒ , தூக்கங்கள் உனது ,
கனவெல்லாம் எனது ,
தூக்கத்தை தள்ளி போடாதே ,
ஆண் : பாதைகள் உனது ,
பாதங்கள் எனது ,
பயணத்தை தள்ளி போடாதே ,
பெண் : நீ நினைத்தால் , மறு கணமே ,
உன்னருகே நான் இருப்பேன் ,
ஆண் : உன் வழியில் , கால் மிதியா ,
மேகங்களை நான் விரிப்பேன் ,
பெண் : இருவருமே தூங்கி விடலாம் ,
சில ஜென்மம் தாண்டி எழலாம் ,
ஆண் : கனவெல்லாம் மீண்டும் சிந்திப்போம் ,
பெண் : பனிக்காற்றே பனிக்காற்றே ,
ஆண் : பரவசமா , பரவசமா ?
பெண் : சத்தம் இல்லா தீபாவளியை ,
நெஞ்சே , கொண்டாடு ,
ஆண் : முத்தம் என்னும் சூறாவளியில் ,
மூச்சே , திண்டாடு ,
பெண் : உயிரால் உயிரை , அன்பே நீ மூடு ,
ஆண் : பனிக்காற்றே பனிக்காற்றே ,
பெண் : பரவசமா , பரவசமா ?
____________________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels