Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, September 18

oru thedhi parthaal lyrics-coimbatore maappillai tamil song lyrics / ஒரு தேதி பார்த்தால்

Movie Name:Coimbatore maappillai
Song Name:Oru thedhi paarthaal
Singers:Hariharan,Sadhana Sargam
Music Director:Vidyasagar
Cast:Vijay,Sangavi
Year of release:1996

Lyrics:-

Oru thedhi paarthal thendral veesum
Oru kelvi kettaal mullai pesum

Uyir naadi engum anal moottum
Unnaith theenda theenda sugam kaattum

Mudhal mudhal thodum podhu
Madal vidum uyir kaadhal
Vaa vaa endhan vaazhve

Oru thedhi paarthaal ...

Charanam - 1

Paarvai meedhu undhan perazhage
Manam maadam seiyum intha poonguruvi

Neril aadi varum thenaruvi
Idhil neentha vendum intha aan kuruvi

Kodaiyilum idhar kaaivathillai
Aasaiyin alai thaan aivathillai

Kaadhal kadhai endrum thottrathillai
Devanin vidhiyil maatram illai

Naal muzhukka undhan nyaabagam thaan
Edhirppaarthirukkum intha poo mugam thaan

Oru thedhi paarthaal ....

Charanam - 2

Poda vendum oru poovilangai
Isai paada vendum undhan kaal salangai

Yetra vendum chinna poothiriyai
Adhil paarkka vendum mudhal raathiriya

Thaamaraiye siru vaanpiraiye
Maarbinil vazhiyum thaen mazhaiye

Kaadhalane isaip paadagane
Geethangal pozhiyum paavalane

Nee illaiye ingu naan illaiye
Kulir neer illaiye thullum meen illaiye

Oru thedhi paarthaal ....

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லைபேசும்

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

ஆண் : முதல் , முதல் , தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
வா வா , எந்தன் வாழ்வே

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லைபேசும்

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்


பெண் : பார்வை மீது உந்தன் பேர் அழகே
மனம் மாடம் செய்யும் இந்த பூங்குருவி

ஆண் : நேரில் ஆடி வரும் தேன் அருவி
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி

பெண் : கோடையிலும் இதர் காய்வதில்லை
ஆசையின் அலை தான் ஓய்வதில்லை

ஆண் : காதல் கதை என்றும் தோற்றதில்லை
தேவனின் விதியில் மாற்றம் இல்லை

பெண் : நாள் முழுக்க உந்தன் ஞாபகம் தான்
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம் தான்

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லைபேசும்

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

ஆண் : போடவேண்டும் ஒரு பூ விலங்கை
இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை

பெண் : ஏற்றவேண்டும் சின்ன பூத்திரியை
அதில் பார்க்கவேண்டும் முதல் ராத்திரியை

ஆண் : தாமரையே சிறு வான்பிரையே
மார்பினில் வழியும் தேன்மழையே

பெண் : காதலனே , இசை பாடகனே
கீதங்கள் பொழியும் பாவலனே

ஆண் : நீ இல்லையே , இங்கு நான் இல்லையே
குளிர் நீர் இல்லையே , துள்ளும் மீன் இல்லையே

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லைபேசும்

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

ஆண் : முதல் , முதல் , தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
ஆண்&பெண் :வா வா , எந்தன் வாழ்வே

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லைபேசும்

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
_______________________________________________________________

listen song from this link-------------->

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/oru_thedhi.rm

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels