Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, September 23

orae manam lyrics-villain tamil song lyrics




Orae manam ore gunam
Ore idam sugam sugam
Idhe nilai idhe karai
Idhe kadhai idham idham
Idhe dhinam idheshanam
Idham padham saram

Ore manam ore gunam
Ore inam sugam sugam

Palinaalil arumbaai irunthen
Paruvanaalil mudhalaai irunthen
Paarvai usuppa malargal thavizhnthen
Svarisam ezhuppa malaraai malarnthen
Malare undhan malargal dhorum
Manjam amaippen
Kaniyaai maarum rasavaagangal
Kattruk koduppen
Kaniyaanaalum malarin vaasam
Vaarik koduppen
Adhai rasithen

Ore manam ore gunam
Ore idam sugam sugam
Idhe nilai idhe karai
Idhe kadhai idham idham

Maalai nera nizhalaip pole
Manadhil mogam nee varalaame
Seidha nilaigalil odhungida vanthen
Sevai seiyum aasaiyinaale
Dhegathukkul thoongum inbam thatti ezhuppu
Thedith thedi sellum idam
Therai nirappu
En urchaagathaik katti kaapaathu
Undhan poruppu ulle neruppu

Ore manam ore gunam
Ore idam sugam sugam
Idhe nilai idhe karai
Idhe kadhai idham idham
Idhe dhinam idheshanam
Idham
Padham
Saram

ஒரே மனம் ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கரை
இதே கதை இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
இதம் பதம் சரம் ...
ஒரே மனம் ஒரே குணம்
ஒரே இனம் சுகம் சுகம்
பலினாளில் அரும்பாய் இருந்தேன்
பருவநாளில் முதலாய் இருந்தேன்
பார்வை உசுப்ப மலர்கள் தவிழ்ந்தேன்
ஸ்வரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்
மலரே உந்தன் மலர்கள் தோறும்
மஞ்சம் அமைப்பேன்
கனியாய் மாறும் ரசவாகங்கள்
கற்றுக்  கொடுப்பேன்
கனியானாலும் மலரின் வாசம்
வாரிக்  கொடுப்பேன்
அதை ரசித்தேன் ...

ஒரே மனம் ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கரை
இதே கதை இதம் இதம்

மாலை நேர நிழலைப்  போலே
மனதில் மோகம் நீ வரலாமே
செய்த நிலைகளில் ஒதுங்கிட வந்தேன்
சேவை செய்யும் ஆசையினாலே
தேகத்துக்குள் தூங்கும் இன்பம்
தட்டி எழுப்பு
தேடித்  தேடிச்  செல்லும் இடம்
தேரை நிரப்பு
என் உற்சாகத்தைக்  கட்டி காப்பாத்து
உந்தன் பொறுப்பு உள்ளே நெருப்பு

ஒரே மனம் ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கரை
இதே கதை இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
இதம்
பதம்
சரம் 

1 comment:

Unknown said...

Sorry...Lyrics are wrongly typed.

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels