Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, September 28

ninaithu ninaithu paarthaal tamil songlyrics-7 G rainbow colony tamil movie song lyrics/நினைத்து நினைத்து பார்த்தேன்

Movie:7 G rainbow colony
Song:Ninaihtu ninaithu tamil song lyrics
Singer:Kay Kay
Music Director:Yuvan Shankar Raja
Actors:Sonia agarwal
___________________________________________
___________________________________________ lYrICs:: ninaithu ninaithu paarthaen nerungi vilagi nadandhaen unnaal dhaanae naanae vaazhgiRaen oh unnil indru ennai paarkkiRaen eduthu padithu mudikkum munnae eriyum kadidham edhaRku peNNae? unnaal dhaanae naanae vaazhgiRaen oh unnil indru ennai paarkkiRaen amarndhu paesum marangaLin nizhalum unnai kaetkum eppadi solvaen udhirndhu poana malarin mounama? thoodhu paesum kolusin oliyai aRaigaL kaetkum eppadi solvaen? udaindhu poana vaLaiyal paesuma? uLLangaiyial veppam saerkkum viralgaL indru engae? thoaLil saayndhu kadhaigaL paesa mugamum illai ingae mudhal kanavu mudiyum munnamae thookkam kalaindhadhey (ninaithu ninaithu...) paesi poana vaarthaigaL ellaam kaalam dhoaRum kaadhinil kaetkum saambal kaRaiyum vaarthai kaRaiyuma? paarthu poana paarvaigaL ellaam pagalum iravum kaeLvigaL kaetkum uyirum poagum uruvam poaguma? thodarndhu vandha nizhalgaL ingae theeyil saerndhu poagum thiruttu poana thadayam paarthum nambavillai naanum oru tharuNam edhirinil thoandruvaay endrae vaazhgiRaen naanum.... ______________________________________ நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் எடுத்து படித்து முடிக்கும் முன்னே எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ? உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா ? தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ? உடைந்து போன வளையல் பேசுமா ? உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே ? தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே முதல் கனவு முடியும் முன்னமே தூக்கம் கலைந்ததே (நினைத்து நினைத்து...) பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோரும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ? பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா ? தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன் நானும் ...

4 comments:

C.SHEELARAMS Rams said...

Superb song

suji ram said...

Osum lyrics

Unknown said...

Best lyrics.

Mohamed Amrudeen said...

Semma lines frentastic writer

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels