Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, September 4

nagumo lyrics-arunachalam tamil song lyrics

nagumO eh sugamO
vetkam vidumO
muththam pOdum pOthu moodum iLankodi
nagumO eh sugamO
vetkam thathumO
muththam pOdum pOthu aadum iLankodi
nagumO eh sugamO
vetkam vidumO
muththam pOdum pOthu moodum iLankodi
nagumO...

veLLi kolusu ithu Osa Osaiida
veLLikizhamaiyil aasa aasaivara
muththam tharugaiyil meesa meesa vanthu
mOgam thoondividuthe
uchchanthaliyila ennai eNNikoNdu
uLLankaalvarai pinni pinni koNdu
muththam tharugaiyil mOgamaana kiLi
uthatta kadichchu vittathe
nesama?
nesamthaan
kaayama?
baarama
ri ri ga
pa pa ga
ri ri ga
pa pa ga
ga ri sa
ni sa ni
sa ni da
pa da sa ri

nagumO
eh sugamO
vetkam vidumO
muththam pOdum pOthu aadum iLankodi
nagumO....

alli malarvathu iravu neraththula
malli malarvathu maalai neraththula
peNmai malarvathu entha neraththula
enga kaNudupidichcha
aah kattai viral koNdu kOlam pOdugaiyil
kaNNin kadavizhi saaynthu moodugayil
kaalin golusugaL thaaLam aadugayil
peNmai malarnthu nirkkume
seriya?
serithaan
parisu
ithuthaan
ri ri ga
pa pa ga
ri ri ga
pa pa ga
ga ri sa
ni sa ni
sa ni da
pa da sa ri

nagumO
eh sugamO
vetkam vidumO
muththam pOdum pOthu aadum iLankodi
nagumO eh sugamO
vetkam thathumO
muththam pOdum pOthu aadum iLankodi
nagumO...
_______________________________________

நகுமோ எ சுகமோ
வெட்கம் விடுமோ
முத்தம் போடும் பொது மூடும் இளங்கொடி
நகுமோ எ சுகமோ
வெட்கம் ததுமோ
முத்தம் போடும் பொது ஆடும் இளங்கொடி
நகுமோ எ சுகமோ
வெட்கம் விடுமோ
முத்தம் போடும் பொது மூடும் இளங்கொடி
நகுமோ ...

வெள்ளி கொலுசு இது ஓச ஒசிட
வெள்ளிகிழமையில் ஆச ஆசைவர
முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம்
மோகம் தூண்டிவிடுதே
உச்சந்தளியில என்னை எண்ணிக்கொண்டு
உள்ளங்கால்வரை பின்னி பின்னி கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி
உதட்ட கடிச்சு விட்டதே
நேசமா ?
நேசம்தான்
காயமா ?
பாரமா
ரி ரி க
ப ப க
ரி ரி க
ப ப க
க ரி ச
நி ச நி
ச நி த
ப த ச ரி

நகுமோ
எ சுகமோ
வெட்கம் விடுமோ
முத்தம் போடும் பொது ஆடும் இளங்கொடி
நகுமோ ....

அள்ளி மலர்வது இரவு நேரத்துல
மல்லி மலர்வது மாலை நேரத்துல
பெண்மை மலர்வது எந்த நேரத்துல
enga கண்டுபிடிச்ச
ஆ கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில்
கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள் தாளம் ஆடுகையில்
பெண்மை மலர்ந்து நிற்குமே
செரிய ?
செரிதான்
பரிசு
இது தான்
ரி ரி க
ப ப க
ரி ரி க
ப ப க
க ரி ச
நி ச நி
ச நி த
ப த ச ரி

நகுமோ
எ சுகமோ
வெட்கம் விடுமோ
முத்தம் போடும் பொது ஆடும் இளங்கொடி
நகுமோ எ சுகமோ
வெட்கம் ததுமோ
முத்தம் போடும் பொது ஆடும் இளங்கொடி
நகுமோ ...

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels