Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

15 September 2008

mannil indha kadhal lyrics-keladi kanmani tamil song lyrics

mannil indhak kaadhalanri yaarum vaazhdhal koodumoa

ennam kannip paavaiyinri aezhu svarandhaan paadumoa

penmai inri mannil inbam aedhadaa

kannai moodik kanavil vaazhum maanidaa



(mannil indha)



vennilavum ponninadhiyum kanniyin thunaiyinri

enna sugam ingu padaikkum penmayil sugamanri

thandhanamum sangaththamizhum pongidum vasandhamum

sindhivarum pongum amudham thandhidum kumudhamum

kannimagal arugae irundhaal suvaikkum

kanniththunai izhandhaal muzhudhum kasakkum

vizhiyinil mozhiyinil nadaiyinil udaiyinil

adhisaya sugamtharum anangival pirappidhudhaan



(mannil indha)



muththumani raththinangalum kattiya pavazhamum

koththumalar arpudhangalum kuvindha adharamum

sitridaiyum sinna viralum villenum puruvamum

sutrivarach cheyyum vizhiyum sundara mozhigalum

ennivida marandhaal edharkoa piravi

iththanaiyum izhandhaal avandhaan thuravi

mudimudhal adivarai muzhuvadhum sugamtharum

virundhugal padaiththidum arangamum avalallavaa



(mannil indha)
____________________________________________________________________-

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த )

வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த )

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும்  அவளல்லவா

(மண்ணில் இந்த )
_____________________________________________________________



________________________________________________________________

4 comments:

jeyaganesh.n said...

Thank you for this lyrics..

Keep up the awesome work.

Love it :)

Anonymous said...

can you give the meaning of this song pleaaaaaaaaase....

i'm dieing.........

vinu said...

Hey gr8 job dude bt a small correction its not
AMUDHAMUM AVALALLAVA its ARANGAMUM AVALALLAVA

Ansu said...

Corrected..thk u ..keep visiting :)

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Ratings and Recommendations by outbrain

Guide to browse quickly

Just click in the alphabets below the header[ie.tamil-paadal-varigal/தமிழ் பாடல் வரிகள் ].,it lead s to movie list with song list in links.....,its easy to browse this way than going through labels wiget ...

5 dynamic views for blogger

Applicable to users who use high speed internet.

Any blogger can be viewed in five different views(named as flipcard,mosaic,sidebaar,snapshot,timeslide)

Eg.[blogurl]/view/flipcard

Also available as download option where all 5 in single button

Click the link below for more:

https://chrome.google.com/extensions/detail/mmoheajlpfaigefceljflpohdehkjbli

For mobile internet users


The following view is recommended as its mobile friendly ,faster page download and simpler template.Copy paste in your address bar and refresh.

www.tamil-paadal-varigal.blogspot.com/?m=1

Share the blog to ur friends

Labels

Indiaglitz news

Comments

Request lyrics