Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, September 7

kavithai iravu lyrics-sullaan tamil song lyrics

(Music)

Tha-ra-ra-ra-ra-ra-raaa (Male Vocalizing)

Female:
kavithai iravu, iravu kavithai
ethu nee ethu naan, enna theriyavillai

Tha-ra-ra-ra-ra-ra-raaa (Male Vocalizing)

Female:
nilavin kanavu, kanavil nilavu
ethu ni, ethu naan, enna puriyavillai...

(Music)

Female
kavithai iravu, iravuk kavithai
ethu ni ethu naan, enna theriyavillai

Male:
nilavin kanavu, kanavil nilavu
ethu ni, ethu naan, enna puriyavillai...


Female: Yaenindru, Yaenindru, en uthadugal en manam ulariyathu

Male: Yaenindru, Yaenindru, un azhagugal inni kanam pathariyathu

Female:
kavithai iravu, iravu kavithai
ethu nee ethu naan, enna theriyavillai

Male:
nilavin kanavu, kanavil nilavu
ethu nee, ethu naan, enna puriyavillai...

(music) hey hey hey ..

Female
Nee sella mirrugam, nalla naragam
Naduvil naan yaaro

Male:
Naan pillai paruvam, inba vadivam
idaiyil nee vaero..

Female:
Nee nenjin nazhuvee unththan uyirai
uzhuthu nada vaendum

Male:
Nee meththai muzhuthum unththan azhagai
utharivida vaendum

Female: Sila naeram maarkazhi aaghiraai, sila naeram thipporri aagiraay

Male: Ethuvaagge naan aana poethilum en nee, nee, nee, nee neenthukiraay

(Tha-ra-ra-ra-ra……) Female Vocalizing begins

Male:
nilavin kanavu, kanavil nilavu
ethu ni, ethu naan, enna puriyavillai...

(music)
hahn hahn .. Female Vocalizng again

Male:
nee rendu vizhiyaal sandaiyiddezhaam
ethuvum thavarillai

Female:
naan paththu viralaal muththamidalaam
athuvum thavarillai

Male:
naan palliyaraiyil thollai tharalaam
athilum thavarillai

Female:
nee ennai muzhuthum thinru vidalaam
athilum thavarillai

Male
Ay, unathaasai yaavaiyum paessida
oru kodi aayuzhum kudumae

Female:
Inee maalai thaavani vaannathu
athu nee, nee, nee, nee aagidume

Male:
kavithai iravu, iravu kavithai
ethu nee ethu naan, enna theriyavillai

Female:
nilavin kanavu, kanavil nilavu
ethu nee, ethu naan, enna puriyavillai

Female: Yaenindru, Yaenindru, en uthadugal en manam ulariyathu
Male: Yaenindru, Yaenindru, un azhagugal inni kanam pathariyathu

(music & end)
___________________________________________________________________________________

தா -ர -ர -ர -ர -ர -ரா

பெண் :
கவிதை இரவு , இரவு கவிதை
எது நீ எது நான் , என்ன தெரியவில்லை

தா -ர -ர -ர -ர -ர -ர ஆ

பெண் :
நிலவி ன் கனவு , கனவில் நிலவு
எது நி , எது நான் , என புரிய வில்லை ...

கவிதை இரவு , இரவுக் கவிதை
எது நி எது நான் , என தெரிய வில்லை

ஆண் :
நிலவின் கனவு , கனவில் நிலவு
எது நி , எது நான் , என புரிய வில்லை ...


பெண் : ஏன் இன்று , ஏன் இன்று , என் உதடுகள் என் மனம் உளறியது

ஆண் : ஏன் இன்று , ஏன் இன்று , உன் அழகுகள் இன்னி கணம் பதறியது

பெண் :
கவிதை இரவு , இரவு கவிதை
எது நீ எது நான் , என தெரிய வில்லை

ஆண் :
நிலவின் கனவு , கனவில் நிலவு
எது நீ , எது நான் , என புரிய வில்லை ...

ஹே ஹே ஹே ..

பெண்
நீ செல்ல மிருகம் , நல்ல நரகம்
நடுவில் நான் யாரோ

ஆண் :
நான் பிள்ளை பருவம் , இன்ப வடிவம்
இடையில் நீ வேறோ ..

பெண் :
நீ நெஞ்சின் நழுவீ உந்த்தன் உயிரை
உழுது நட வேண்டும்

ஆண் :
நீ மெத்தை முழுதும் உந்த்தன் அழகை
உதறி விட வேண்டும்

பெண் : சில நேரம் மார்கழி ஆகிறாய் , சில நேரம் தீபொறி ஆகிறாய்

ஆண் : எதுவாக்கே நான் ஆனா போதிலும் என் நீ , நீ , நீ , நீ நீந்துகிறாய்

(தா -ர -ர -ர -ர )
ஆண் :
நிலவின் கனவு , கனவில் நிலவு
எது நி , எது நான் , என புரிய வில்லை ...

ஆண் :
நீ ரெண்டு விழியால் சண்டையிதேலாம்
எதுவும் தவறில்லை

பெண் :
நான் பத்து விரலால் முத்தமிடலாம்
அதுவும் தவறில்லை

ஆண் :
நா ன் பள்ளியறையில் தொல்லை தரலாம்
அதிலும் தவறில்லை

பெண் :
நீ என்னை முழுதும் தின்று விடலாம்
அதிலும் தவறில்லை

ஆண்
ஐ , உனதாசை யாவையும் பேசிட
oru கோடி ஆயுழும் கூடுமே

பெண் :
இனி மாலை தாவணி வாணனது
அது நீ , நீ , நீ , நீ ஆகிடுமே

ஆண் :
கவிதை இரவு , இரவு கவிதை
எது நீ எது நான் , என்ன தெரிய வில்லை

பெண் :
நிலவின் கனவு , கனவில் நிலவு
எது நீ , எது நான் , என்ன புரிய வில்லை

பெண் : ஏன் இன்று , ஏன் இன்று , என் உதடுகள் என் மனம் உளறியது எ

ஆண் : ஏன் இன்று , ஏன் இன்று , உன் அழகுகள் இன்னி கணம் பதறியது

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels