Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, September 4

kannil vanthathum nee thaan lyrics-vazhthukkal tamil so ng lyrics

kannil vanthathum nee than
kanneer thanthum nee than
kanmaniye
kannil vanthathum nee than
kaneer thanthathum nee than
kanmaniye
kaadhal solvathum nee than
kaayam solvathum nee than
kanmaniye
ninaivai thanthathum nee than
intru nerupai thanthathum nee thaan
kanmaniye
unnai pirinthu pogaiyile
ullam erinthu poguthadi uyire..uyire..

kannil vanthathum nee than
kanneer thanthum nee than
kanmaniye

unnudaiya kaal kolusu
enga veettil kettiduma
unnudaiya pun sirippu
en udhattil pooththiduma
unnudaiya kai viralai entru naangal pidithidumaa
unnudaiya idhayathil en idhayam thudiththiduma
unnudaiya poo mugathai paarthu konde naan iruppen
unnudaiya nyaabagathai vittu vittaal naan irappen

____________________________________________

கண்ணில் வந்ததும் நீ தான்
கண்ணீர் தந்தும் நீ தான்
கண்மணியே
கண்ணில் வந்ததும் நீ தான்
கணீர் தந்ததும் நீ தான்
கண்மணியே
காதல் சொல்வதும் நீ தான்
காயம் சொல்வதும் நீ தான்
கண்மணியே
நினைவை தந்ததும் நீ தான்
இன்று நெருப்பை தந்ததும் நீ தான்
கண்மணியே
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே ..உயிரே ..

கண்ணில் வந்ததும் நீ தான்
கண்ணீர் தந்தும் நீ தான்
கண்மணியே

உன்னுடைய கால் கொலுசு
எங்க வீட்டில் கேட்டிடுமா
உன்னுடைய புண் சிரிப்பு
என் உதட்டில் பூத்திடுமா
உன்னுடைய கை விரலை என்று நாங்கள் பிடித்திடுமா
உன்னுடைய இதயத்திலே என் துடிப்பு ஒலித்திடுமா
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்

உன்னுடைய பூ முகத்தை பார்த்து கொண்டே நான் இருப்பேன்
உன்னுடைய ஞாபகத்தை விட்டு விட்டால் நான் இறப்பேன்
உன்னுடைய நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்
என் இடத்தில் ஏதும் இல்லை
உயிர் மட்டும் பாக்கி வைத்தேன்
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்
__________________________________________-----------

4 comments:

Sakthi Vel said...

i dedicated to my lovely Abinaya,<3

உன்னுடைய
பூ முகத்தை பார்த்து கொண்டே நான்
இருப்பேன்
உன்னுடைய
ஞாபகத்தை விட்டு விட்டால் நான்
இறப்பேன்
உன்னுடைய
நினைவுகளை உள்ளுக்குள்ளே
தேக்கி வைத்தேன்
என் இடத்தில் ஏதும் இல்லை
உயிர் மட்டும் பாக்கி வைத்தேன்
உயிரே உயிரே உனக்காய்
வாழ்கிறேன்:-(:-(<3

Sakthi Vel said...

dedicated to my Abinaya<3

உன்னுடைய
பூ முகத்தை பார்த்து கொண்டே நான்
இருப்பேன்
உன்னுடைய
ஞாபகத்தை விட்டு விட்டால் நான்
இறப்பேன்
உன்னுடைய
நினைவுகளை உள்ளுக்குள்ளே
தேக்கி வைத்தேன்
என் இடத்தில் ஏதும் இல்லை
உயிர் மட்டும் பாக்கி வைத்தேன்
உயிரே உயிரே உனக்காய்
வாழ்கிறேன்..:-(:-(<3

ARJUN VIJAY said...

Dedicated to my wife

ARJUN VIJAY said...

Dedicated to my wife

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels