Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, September 4

enthan uyir lyrics-Winner tamil song lyrics

endhan uyir thozhiyae
kaN thiRandhu paarthaay
kaadhalai naan uNarndhaen
netri mudi oarathil en uyirai izhuthaay
chattendru naan vizhundhaen
oru kaNNoa en vizhiyai keeriyadhey
maRu kaNNoa en nenjil ooRiyadhey
rail oadum paalam poalae
anbae en manasukkuLLae kaadhal alaRi oada

(endhan uyir...)

un netri suzhiyil sikki, un kanna kuzhiyil vikki nindraen
un nilaa kaNNil moozhgi, un kaadhal pirivil thangi
moochizhandhaen anbae
un koondhal adhai koNdu, un konjum mozhi kaNdu
naan ingae vaazhaamal maNNil saayndhidavoa
sevvidhazhil nurai aLLi oru paadham varai kiLLi
unnoadu ondraamal ingae oayndhidavoa

(endhan uyir...)

____________________________________________________


எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி மூடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்
ஒரு கண்ணோ என் விழியை கீரியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊரியதே
ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட

(எந்தன் உயிர் ...)

உன் நெற்றி சுழியில் சிக்கி , உன் கண்ணா குழியில் விக்கி நின்றேன்
உன் நிலா கண்ணில் மூழ்கி , உன் காதல் பிரிவில் தங்கி
மூசிழந்தேன் அன்பே
உன் கூந்தல் அதை கொண்டு , உன் கொஞ்சும் மொழி கண்டு
நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ
செவ்விதழில் நுரை அள்ளி ஒரு பாதம் வரை கில்லி
உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ

(எந்தன் உயிர் ...)


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels