Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, September 22

en kannai lyrics-bala tamil song lyrics

Movie:Bala

Song:en kannai lyrics

Singer:Shankar mahadhevan


yeN kaNNai pidingikoL peNNae
yeNNai kaadhaL kurudan aakkividu
uNNai mattum kandukoLLa
oru saerkkai kaNNai poruththividu
yaanai thadavum kurudan kadhai poala haiyo haiyo
thadavi thadavi uNNai paarppaenae hoiyoiyoiyoi

sirppam poala indha udaL
naan thottu paarththadhum kuzhaigiradhae
yengae yengae undhan idai?
thottu paarththum kooda adhu kidaikkaLLaiyae

oh koadi koadiyaay peN koottam
kadandhu poiyvarum veedhiyilae
idhayam unakku muNNaaL paduththu mariyal paNNudhae
koondhaL saattaiyae thooratthugiraay
kaNNeer goondugaL veesugiraay
unadhu indrae inbam inbam yendrae thoanudhey
azhageNNum visham yaerudhae undhan kaNNaalae
visham kooda amuthaagudhae
peNNae undham kaadhalaalae
vaa vaa vaa vandhu theenduvidu
yeN kaNNai pidungikoL peNNae
yeN kaNNai pidungikoL peNNae

kaadhaL yeNbadhu vaNmuraiyaa?
kaNgaLdhaan adhan theiymuraiyaa?
kaNgaL rendum urasumboadhu idhayam yeriyudhey
peNmai yenbadhu yerimalaiyaa?
pooviL sindhidum panimalaiyaa?
irumbu nenjam poovin kaambaay konjam vaLaiyudhey
manam indru bommai aanadhae peNNae uNNaalae
konji konji thalaiyai aattudhey
uNNai kandu aasaiyaalae
vaa vaa vaa vandhu vilaiyaadu

__________________________________________________________________________

என் கண்ணை பிடிங்கிகோல் பெண்ணே
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு
உன்னை மட்டும் கண்டுகொள்ள
oru செயற்கை கண்ணை பொருத்திவிடு
யானை தடவும் குருடன் கதை போல ஹையோ ஹையோ
தடவி தடவி உன்னை பார்ப்பேனே ஹோயோ இயோய் யோய்

சிற்பம் போல இந்த உடல்
நான் தொட்டு பார்த்ததும் குழைகிரதே
எங்கே எங்கே உந்தன் இடை ?
தொட்டு பார்த்தும் கூட அது கிடைக்கல்லையே

ஒஹ் கோடி கோடியாய் பெண் கூட்டம்
கடந்து போய்வரும் வீதியிலே
இதயம் உனக்கு முன்னாள் படுத்து மறியல் பண்ணுதே
கூந்தல் சாட்டியே துரத்துகிறாய்
கண்ணீர் குண்டுகள் வீசுகிறாய்
உனது இன்றே இன்பம் இன்பம் என்றே தோணுதே
அழகென்னும் விஷம் ஏறுதே உந்தன் கண்ணாலே
விஷம் கூட அமுதாகுதே
பெண்ணே உந்தன் காதலாலே
வா வா வா வந்து தீண்டிவிடு
என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே
என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே

காதல் என்பது வன்முறையா ?
கண்கள்தான் அதன் தேமுரையா ?
கண்கள் ரெண்டும் உரசும்போது இதயம் எரியுதே
பெண்மை என்பது எரிமலையா ?
பூவில் சிந்திடும் பனிமலையா ?
இரும்பு நெஞ்சம் பூவின் காம்பாய் கொஞ்சம் வழியுதே
மனம் இன்று பொம்மை ஆனதே பெண்ணே உன்னாலே
கொஞ்சி கொஞ்சி தலையை ஆட்டுதே
உன்னை கண்டு ஆசையாலே
வா வா வா வந்து விளையாடு

__________________________________________________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels