Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, September 16

allah un aaanai lyrics-chandralekha tamil song lyrics

Movie Name:Chandralekha
Song Name:Allah un aanaipadi
Singers:Unni krishnan,Preethi
Music director:Ilaiyaraja
Lyricist:Vaali
Actors:Vijay,Vanitha vijayakumar
Year of release:1995

Lyrics:

Allah un aanai padi ellaam nadakkum
Oh ellaam nadakkum
Thollai illaatha vannam nanmai pirakkum
Oar nanmai pirakkum
Uyir kaadhal indru undaanathu
Iru jeevan ondru endraanathu
Endha pirappum neeyum naanum kooda

Kaadhalukku undu kalyaana raasi
Serthu vaikkum nammai allaavin aasi
Vaaduvatho endhan mumtajin dhegam
Odi vanthen ini nee than en dhegam
Nee neengi irunthaal solaivanam paalai aagum
Nee kooda nadanthaal veru oru sorgam inge edharku
Unnai naan ennai nee kaanum podhu
Kangal kalyaana pan paadume

Pooparithen indha poompaavaikkaaga
Naan thoduthen indha poomaalaikkaaga
Maalaiyudan thirumaangalyam soodi
Kaiyanaippen nalla kannoonjal aadi
Kel kaadhu kulira
Kaadhal enum geethai naalum padippen
Naan kaalam muzhuthum
Kannan thodum raadhai pola iruppen
Ammamma kannamma aasai enum mazhai
Oyaathu oyaathamma

அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்
ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும்
ஓர் நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட

காதலுக்கு உண்டு கல்யாண ராசி
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி
வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்
ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு
உன்னை நான் என்னை நீ காணும் போது
கண்கள் கல்யாண பண் பாடுமே

பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி
கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி
கேள் காது குளிர
காதல் எனும் கீதை நாளும் படிப்பேன்
நான் காலம் முழுதும்
கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்
அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை
ஓயாது ஓயாதம்மா

5 comments:

மணிகண்டன் ஆத்தூர் said...

"? என்கி இருந்தால் சோலைவனம் மாலை ஆகும் எனக்கு "

Corrected
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் மாலை ஆகும் எனக்கு

மணிகண்டன் ஆத்தூர் said...

நீ நீங்கி இருந்தால் சோலைவனம் மாலை ஆகும் எனக்கு
Corrected
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு

Unknown said...

காதலுக்கு உண்டு கல்யாண ராசி
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி

Surya Prakash said...

காதலுக்கு உண்டு கல்யாண ராசி
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி

Surya Prakash said...

காதலுக்கு உண்டு கல்யாண ராசி
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels