Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, September 7

alai adikkuthu lyrics-alai tamil song lyrics

alai adikkudhu alai adikkudhu
enna suthi alai adikkudhu
kodi paRakkudhu kodi paRakkudhu
yaethi vacha kodi paRakkudhu
hey thottadhellaam dhooL paRakkudhu
yettu dhisai thiRandhirukkudhu
patti thotti kalakalakkudhu daa
en paatta kaettu boomi suthudhada...

amamo maamo amamo maamo
amamo maamo maamo (2)

(alai adikkudhu...)

thamizhaga thalai nagaram azhagaana chennai na
ennoada thalai nagaram peNNae needhaandi
paarthaalae rusikkudhadi pathu viral pasikkudhadi
othaiyila oadi vaadi kaNNae munnaadi
thillaalae thillaalae - yeah yeah thillaalae
nee thirumbi ninna nallaalae - nallaalae nallaalae
meiyaalae meiyaalae - wow wow meiyaalae
naan maeyapoaRaen kaNNaalae - aiyayayo
nee thotta chinungi maram di
unnai thottu paarka vaRaen di
adi salwar poatta silver nila muRaichu paarkudhey
naagareega naNban naanadi

amamo maamo amamo maamo
amamo maamo maamo (2)

(alai adikkudhu....)

iLamai kaalamellaam irumuRai varuvadhillai
aanavarai aasaigaLai anubavipoama
poanadhu poanadhudhaan nadapadhu nadakkattum da
sigarathai noakki naama siRagadipoama
machaaney machaaney nee manasu vai machaney
vachaaney vachaaney avaL vaasal nooRu vachaaney
ada vaazhkai oru boadhai
nee thaerndhedu sari paadhai
ada kaathadicha pakkam ellaam paRandhu poagaadhey
irubadhu aRubadhillaida - poadu

amamo maamo amamo maamo
amamo maamo maamo (2)

(alai adikkudhu...)

___________________________________________________________________________________________________________

அலை அடிக்குது அலை அடிக்குது
என்ன சுத்தி அலை அடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
ஏத்தி வச்ச கொடி பறக்குது
ஹே தொட்டதெல்லாம் தூள் பறக்குது
எட்டு திசை திறந்திருக்குது
பட்டி தொட்டி கலகலக்குது டா
என் பாட்ட கேட்டு பூமி சுதுதட ...

அமமோ மாமோ அமமோ மாமோ
அமமோ மாமோ மாமோ (2)

(அலை ...)

தமிழக தலை நகரம் அழகான சென்னை ன
என்னோஅட தலை நகரம் பெண்ணே நீதாண்டி
பார்த்தாலே ருசிக்குதடி பத்து விரல் பசிக்குதடி
ஒத்தையில ஓடி வாடி கண்ணே முன்னாடி
தில்லாலே தில்லாலே - யெஅ யெஅ தில்லாலே
நீ திரும்பி நின்ன நல்லாலே - நல்லாலே நல்லாலே
மெய்யாலே மெய்யாலே - வாவ் வாவ் மெய்யாலே
நான் மேயபோரேன் கண்ணாலே - ஐயய்யோ
நீ தொட்ட சிணுங்கி மரம் டி
உன்னை தொட்டு பார்க்க வரேன் டி
அடி சல்வார் போட்ட சில்வர் நில முறைச்சு பார்க்குதே
நாகரீக நண்பன் நானடி

அமமோ மாமோ அமமோ மாமோ
அமமோ மாமோ மாமோ (2)

(அலை அடிக்குது ....)

இளமை காலமெல்லாம் இருமுறை வருவதில்லை
ஆனவரை ஆசைகளை அனுபவிபோமா
போனது போனதுதான் நடப்பது நடக்கட்டும் டா
சிகரத்தை நோக்கி நாம சிரகடிபோமா
மச்சானே மச்சானே நீ மனசு வை மச்சானே
வச்சானே வச்சானே அவள் வாசல் நூறு வச்சானே
அட வாழ்கை ஒரு போதை
நீ தேர்ந்தெடு சரி பாதை
அட காதடிச்ச பக்கம் எல்லாம் பறந்து போகாதே
இருபது அருபதில்லைட - போடு

அமமோ மாமோ அமமோ மாமோ
அமமோ மாமோ மாமோ (2)

(அலை அடிக்குது ...)

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels