Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, August 20

sakiye lyrics-youth tamil song lyrics

sakhiyae sakhiyae sahithaal enna
sugathil vizhundhu sugithaal enna
un udhadum en sollum ondraaha
un nenjum en ninaivum ondraaha
un kaNNil en paarvai ondraaha
nee vandhaay naan vandhean nandraaha

(sakhiyae...)

april maadhathil pookkum pookkaL aththanayum
indru un coat'il malarndhadhenna
undhan golisin paadal kodiyin kaadhil
kaettadhu kaettadhu adhanaal
july yaezhaam naaL mani yezhu paththodu
undhan kaalangaL uRaindhadhenna
unnai mudhallai mudhallai paarthadum
moochchae nindradhu nindradhu adhanaal
un uyirin peN vadivam naandhaanae
en uyirin aaN vadivam neendhaanae
yean endru yaedhendru solvaenae
sillendra thee ondru needhaanae

(sakhiyae...)

unnai kandadhum endhan pachai narambum
vetka chendhooram vadindhadhenna
undhan udalum udaiyum moodal kollum
ragasiyam ragasiyam yenna
unnai kandadhum vaanin paadhi neeyendrum
vaanil asareeri olithadhenna
yendhan uyirum udalum undhan dhisayil
saayndhadhu saayndhadhu yenna
un maarbum un thoaLum en veedu
yennenna seiyvaayo un paadu
un kannam naan uNNum pookkadu
un udhadey en uNavu ippoadhu

(sakhiyae...)
_________________________________________________________
சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக

(சகியே ...)

ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று உன் கூட் 'இல் மலர்ந்ததென்ன
உந்தன் கொலிஸிந் பாடல் கொடியின் காதில்
கேட்டது கேட்டது அதனால்
ஜூலை ஏழாம் நாள் மணி ஏழு பத்தோடு
உந்தன் காலங்கள் உறைந்ததென்ன
உன்னை முதல்லாய் முதல்லாய் பார்த்ததும்
மூச்சே நின்றது நின்றது அதனால்
உன் உயிரின் பெண் வடிவம் நான்தானே
என் உயிரின் ஆண் வடிவம் நீந்தானே
ஏன் என்று ஏதென்று சொல்வேனே
சில்லென்ற தீ ஒன்று நீதானே

(சகியே ...)

உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் வடிந்ததென்ன
உந்தன் உடலும் உடையும் மூடல் கொள்ளும்
ரகசியம் ரகசியம் என்ன
உன்னை கண்டதும் வானின் பாதி நீஎன்றும்
வானில் அசரீரி ஒளித்ததென்ன
எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில்
சாய்ந்தது சாய்ந்தது என்ன
உன் மார்பும் உன் தோளும் என் வீடு
என்னென்ன செய்வாயோ உன் பாடு
உன் கன்னம் நான் உண்ணும் பூக்காடு
உன் உதடே என் உணவு இப்போது

(சகியே ...)

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels