Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, August 10

otrai kannaale lyrics-vel tamil song lyrics

Otraik kannaala unnai paartheanadi
oranga villa en manasu
Orakkannaala ennai paarththaayadi
oranga villa en manasu
puriyalayea puriyalayea nee yaarunnu puriyalayea
theriyalayea theriyalayea idhu kaadhal thaannu theriyalayea
puriyaatha pennaip paarththaa
pudusaaththaan kaadhal pookkuthay kaadhal pookkuthay

Otraikkannaala unnai paartheanadi
oranga villai en manasu

O..... saalaiyorap pookkal ellaam
unnai parththu vizhugirathay
maalai neara pattaamboochi unnai paarkka thudikkirathay
niththam ellaam unnai ninaiththu
raththam ellaam kothikkirathay
unnai unnai nerungumbothu
aththanai narambum vedikkirathay
pennay unkaal thadangal
manmeethu Oviyamaai
kannay un kai nagangal
vinmeethu venpiraiyaai
theriyaatha pennai paarththaal
theriyaatha pennai paarththaal
theriyaamal kaadhal pookkuthay kaadhal pookkuthay

Otraikkannaala unnai paartheanadi
oranga villai en manasu

Kodaikkaala saaral ondru
ennai viratti nanaikkirathay
kaalai nearam kaalaithotta
paniththuli kooda sudugirathay
malaray malaray unthan vaasam
enthan nenjai udakkirathay
azhagay azhagay undhan paarvai
ennaik katti izhukkirathay
pennay un vaaimozhigal naan konda veathangalaa
pennay un vaaimozhigal naan konda saabangalaa
ariyaatha pennai paarththaal
ariyaamal kaadhal pookkuthay kaadhal pookkuthay hea

Otraikkannaala unnai paartheanadi
oranga villa en manasu
Orakkannaala ennai paarththaayadi
oranga villa en manasu
puriyalayea puriyalayea nee yaarunnu puriyalayea
theriyalayea theriyalayea idhu kaadhal thaannu theriyalayea
puriyaatha pennaip paarththaa
pudusaaththaan kaadhal pookkuthay kaadhal pookkuthay
_______________________________________________________

ஒற்றைக்கன்னாலே உன்னை பார்த்தேனடி
ஓரங்க வில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னை பார்த்தாயடி
ஓரங்க வில்ல என் மனசு
புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலையே
தெரியலையே தெரியலையே இது kaadhal தான்னு தெரியலையே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் kaadhal பூக்குதே kaadhal பூக்குதே

ஒற்றைக்கன்னாலே உன்னை பார்த்தேனடி
ஓரங்க வில்லை என் மனசு

ஒ ..... சாலையோரப் பூக்கள் எல்லாம்
உன்னை பார்த்து விழுகிறதே
மாலை நேர பட்டாம்பூச்சி உன்னை பார்க்க துடிக்கிறதே
நித்தம் எல்லாம் உன்னை நினைத்து
ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும்போது
அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன்கால் தடங்கல்
மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கை நகங்கள்
விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணை பார்த்தால்
தெரியாத பெண்ணை பார்த்தால்
தெரியாமல் kaadhal பூக்குதே kaadhal பூக்குதே

ஒற்றைக்கன்னாலே உன்னை பார்த்தேனடி
ஒரங்க வில்லை என் மனசு

கோடைக்கால சாரல் ஒன்று
என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைதொட்ட
பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம்
எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை
என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய் மொழிகள் naan கொண்ட வேதங்களா
பெண்ணே உன் வாய் மொழிகள் naan கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணை பார்த்தால்
அறியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே

ஒற்றைக்கண்ணால உன்னை பார்த்தேனடி
ஒரங்க வில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னை பார்த்தாயடி
ஒரங்க வில்ல என் மனசு
புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலையே
தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலையே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் காதல் பூக்குதே காதல் பூக்குதே

-->

-->

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels