Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, August 25

kaattukkulle lyrics-idhayathai thirudaathe tamil song lyrics

oa...oa...
kaattukkuLLe paattu sollum kannip poovum naandhaanoa
kitta vandhu konja sollum chinnap poNNum naandhaanoa
nizhalaayththaan oada...naanoa un kooda
en oor enna...enna...en paer enna...enna
naan dhaan yaaru...yaaru...en vazhi yaaru
oa...oa...

ennaaLum aasaigaL ennai vidumoa nee thazhuva naan varavoa
innaaLil soodaagum en manamum kaN vizhimael nee illaiyoa
moahini pisaasu en inamdhaan saaththaanin paey kooda en nizhaldhaan (2)
paruvath thuNai mayakki unnai paey poada nee vaada

(kaattukuLLae)

bhoodha praedha pisaasu vaedhaala paeyin jambham jadambhambham
kaattukkuLLae paattu sollum kannip poovum needhanoa
kittavandhu konja sollum chinnap poNNum needhanoa
nizhalaayth thaan oada da da da...naanoa un kooda
aen sabalam varudhaa neeyum pudhidhaa
nee mayangum pozhudhaa naanum pudichchukka thoadhaa
aa...oa...

raaththiri naera poojaigaL ellam ippoa inimaeldhaan
aruginil varuvaeNdi aasayil thoduvaeNdi
gundaeli aera sokkuru poojai ippoa inimaeldhaan
sattunu poadaththaan suLLunu aeRaadhaa
nilladi maanae poakkirip peNNae peN paey unnaip paarththaa
naaLoRu moagam aeRidum kaNNae adhudhaan adangaadha (2)
adi aaththi pat pat pat pat
vilagaadhae jat pat jat pat
poa pennae mayakkaNgaL edhukku naan kooda

(kaattukuLLae)
__________________________________________

ஓ...ஓ...
காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் கன்னிப் பூவும் நாந்தானோ
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும் சின்னப் பொண்ணும் நாந்தானோ
நிழலாய்த்தான் ஓட...நானோ உன் கூட
என் ஊர் என்ன...என்ன...என் பேர் என்ன...என்ன
நான் தான் யாரு...யாரு...என் வழி யாரு
ஓ...ஓ...

என்னாளும் ஆசைகள் என்னை விடுமோ நீ தழுவ நான் வரவோ
இன்னாளில் சூடாகும் என் மனமும் கண் விழிமேல் நீ இல்லையோ
மோஹினி பிசாசு என் இனம்தான் சாத்தானின் பேய் கூட என் நிழல்தான் (2)
பருவத் துணை மயக்கி உன்னை பேய் போட நீ வாட

(காட்டுக்குள்ளே)

பூத ப்ரேத பிசாசு வேதாள பேயின் ஜம்பம் ஜடம்பம்பம்
காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் கன்னிப் பூவும் நீதனோ
கிட்டவந்து கொஞ்ச சொல்லும் சின்னப் பொண்ணும் நீதனோ
நிழலாய்த் தான் ஓட ட ட ட...நானோ உன் கூட
ஏன் சபலம் வருதா நீயும் புதிதா
நீ மயங்கும் பொழுதா நானும் புடிச்சுக்க தோதா
ஆ...ஓ...

ராத்திரி நேர பூஜைகள் எல்லாம் இப்போ இனிமேல்தான்
அருகினில் வருவேண்டி ஆசயில் தொடுவேண்டி
குண்டேலி ஏர சொக்குரு பூஜை இப்போ இனிமேல்தான்
சட்டுனு போடத்தான் சுள்ளுனு ஏறாதா
நில்லடி மானே போக்கிரிப் பெண்ணே பெண் பேய் உன்னைப் பார்த்தா
நாளொரு மோகம் ஏறிம் கண்ணே அதுதான் அடங்காதா (2)
அடி ஆத்தி பட் பட் பட் பட்
விலகாதே ஜட் பட் ஜட் பட்
போ பெண்ணே மயக்கங்கள் எதுக்கு நான் கூட

(காட்டுக்குள்ளே)

_______________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels