Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, August 30

idam tharuvaaya lyrics-appu tamil song lyrics

UK - idam tharuvaaya manasukkullae
idam tharuvaaya manasukkullae

S - tharamaattaen tharamaattaen idam tharamaattaen
ullae sendraal manasai vittu varamaattaai

UK - pagalil un veettil kaavalan aavaen
iravil yaeppOdhum saevagan aavaen
vilakkaai vizhiththiruppaen anbae...

(idam tharuvaaya)

S - idhaya veettil Oridam nee kenji kaettkiraai
veettin ullae kaattrillai endraal en seivaai

UK - idhaya veettil kaattrillaiyaa enna seiguvaen
undhan moochchu pichchaiyilae naandhaan vaazhvaen

S - veettai vittu veliyaera
aanaigal ittaal en seivaai

UK - iruppavarkkae manai sondham
endrOr sattam naan iduvaen

S - idam ondru koduththaal madam ondru pidikkum
kallak kannaalam nee endru kannae
tharavae tharamaattaen

(idam tharuvaaya)

UK - idhayam ennum maaligaiyil nooru vaasalae
endha vazhi pOvadhu endru kaetkkindraen

S - kangal ennum vaasal vazhi pugundha kalvanae
nuzhaindhu kolla vaasal vazhiyaa kaetkkindraai

UK - veettukkullae nuzhaindhirukkum
kalvanai kaatti koduppaayaa

S - kann kadhavai saaththikkolvaen
kaalam muzhudhum iruppaayaa

UK - idhayam pOl oru azhagiya veedu
engu sendraalum adaivadhu yaedhu
enakkidam tharuvaayaa anbae...

S - idam ondru thandhaen
idam ondru thandhaen manasukkullae
idam ondru thandhaen manasukkullae

UK - thandhaayae thandhaayae thandhaayae
idhaya veettin aththanai araigalum thandhaayae

S - aranmanai kadhavugal moththamum adaiththaen
ella jannalum saaththi mudiththaen
thappikka mudhiyaadhu anbae...
_____________________________________________
இடம் தருவாயா.. மனசுக்குள்ளே.. (2)

(ஷாலினி)
தரமாட்டேன் தரமாட்டேன்.. இடம் தரமாட்டேன்..
உள்ளே சென்றால்.. மனசை விட்டு வரமாட்டாய்..

(உன்னி கிருஷ்ணன்)
பகலிலும் வீட்டில் காவலனாவேன்..
இரவில் எப்போதும் சேவகனாவேன்..
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே..
இடம் தருவாயா.. மனசுக்குள்ளே.. (2)

(இசை)

(ஷாலினி)
இதயவீட்டின் ராணி என்னைக் கெஞ்சிக் கேட்கிறாய்;..
வீட்டினுள்ளே காற்றில்லை என்றால் என் செய்வாய்..

(உன்னி கிருஷ்ணன்)
இதயவீட்டில் காற்றில்லையால் என்ன செய்குவேன்..
உந்தன் மூச்சின் பிச்சையிலேதான் நான் வாழ்வேன்..

(ஷாலினி)
வீட்டைவிட்டு வெளியேறு ஆணையிட்டால் என் செய்வாய்..

(உன்னி கிருஷ்ணன்)
இருப்பவர்க்கே மனை சொந்தம்.. என்றொரு சட்டம் நானிடுவேன்..

(ஷாலினி)
இடமொன்று கொடுத்தால் மடமொன்று பிடிக்கும்..
கள்ளக் கண்ணாளன் நீ என்று கண்டேன்..
தரவே தர மாட்டேன்..

(உன்னி கிருஷ்ணன்)
இடம் தருவாயா.. மனசுக்குள்ளே.. (2)

(ஷாலினி)
தரமாட்டேன் தரமாட்டேன்.. இடம் தரமாட்டேன்..
உள்ளே சென்றால்.. மனசை விட்டு வரமாட்டாய்..

(உன்னி கிருஷ்ணன்)
பகலிலும் வீட்டில் காவலனாவேன்..
இரவில் எப்போதும் சேவகனாவேன்..
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே..

(இசை)

இதயமென்னும் மாளிகையில் நூறு வாசலே..
எந்த வழி புகுவது என்று கேட்கிறேன்..

(ஷாலினி)
கண்கள் எனும் வாசல் வழி புகுந்த கள்வனே..
நுழைந்து கொள்ள வாசல் வழியா கேட்கிறாய்..

(உன்னி கிருஷ்ணன்)
வீட்டுக்குள்ளே ஒளிந்திருக்கும் கள்வனைக் காட்டிக் கொடுப்பாயா..

(ஷாலினி)
கண்கதவைச் சாத்திக்கொண்டு காலம் முழுதும் இருப்பாயா..

(உன்னி கிருஷ்ணன்)
இதயம் போலொரு அழகிய வீடு..
எங்கு சென்றாலும் அடைவது ஏது..
எனக்கென தருவாயா அன்பே..

(ஷாலினி)
இடமொன்று தந்தேன் இடமொன்று தந்தேன் மனசுக்குள்ளே..
இடமொன்று தந்தேன் மனசுக்குள்ளே..

(உன்னி கிருஷ்ணன்)
தந்தாயே.. தந்தாயே.. தந்தாயே..
இதய வீட்டின் அத்தனை அறைகளும் தந்தாயே..

(ஷாலினி)
அரண்மனைக் கதவுகள் மொத்தமும் அடைப்பேன்..
எல்லா ஜன்னலும் சாத்தி முடிப்பேன்..
தப்பிக்க முடியாது.. அன்பே..

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels