Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, July 25

vizhiyil lyrics-kreedom tamil song lyrics

kannodu kan serum pothu varthaigal engey pogum
kanney un munnae vanthal en nenjam kulanthai agum

vizhiyil un vizhil vanthu vizunthaen antha nodiyil
en ethirgalam nee than endru uyir sonnathey
vazhyil un vazhyil vanthu nadathaen antha nodiyil
en vazhee thunai nee than endru nizal sonanethey
unnodu vazhthidathaney naan valzkiraenun
kayil ennai thanthu thol saikiraen ooh…thol saikiraen.. .

vizhiyil un vizhil vanthu vizunthaen antha nodiyil
en ethirgalam nee than endru en uyir sonnathey
vazhyil un vazhyil vanthu nadathaen antha nodiyil
en vazhee thunai nee than endru nizal sonanethey

ithu varai en irudhaiyum intha ulaginil thadumaravillai
muthal murai enda ilamaiyin sugam unargiren naan pookavillai
kudaiiyodu nan ponanen mazhayinil eano nanaikinraen
kadikaram irunthalum kaladi sathathil mani parkinren
en thanimaiku thanimaiyay nee vanthu kuduthai..

vizhiyil un vizhil vanthu vizunthaen antha nodiyil
en ethirgalam nee than endru en uyir sonnathey
vazhyil un vazhyil vanthu nadathaen antha nodiyil
en vazhee thunai nee than endru nizal sonanethey

siripilae un siripilae sirai adaikiraai naan meela villai
uravugal ondru sergayil enna agiraen endru theriya villai..
unnodu nan pesum ovovoru varthaiyum inikirathey….
urayaadum kanam poga mounangal kuda pidikirathey
en kanavukku kanuvugal nee vanthu kuduthai..

vizhiyil un vizhil vanthu vizunthaen antha nodiyil
en ethirgalam nee than endru en uyir sonnathey
vazhyil un vazhyil vanthu nadathaen antha nodiyil
en vazhee thunai nee than endru nizal sonanethey

unnodu vazhthidathaney nan valzkiraen
un kayil ennai thanthu thozh saikiraen…oh Thol Saikiren
vizhiyil un vizhil vanthu vizunthaen antha nodiyil
en ethirgalam nee than endru en uyir sonnathey
______________________________________________________

கண்ணோடு கண் சேரும் பொது வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்

விழியில் உன் விழ்யில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

வழயில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஒ …தோள் சாய்கிறேன் ..

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

இது வரை என் சுகம் உணர்கிறேன் நான் பூக்கவில்லை

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று என் உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தன் என்று நிழல் சொன்னதே

சிரிபிலே உன் சிரிபிலே சிறை அடைகிறாய் நான் மீள வில்லை !
உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரிய வில்லை ..

உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிகிரதே ….
உரையாடும் கணம் போக மௌனங்கள் கூட பிடிகிறதே

என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய் ..

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று என் உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் …ஒ தோள் சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று என் உயிர் சொன்னதே

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels