Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, July 25

karuvelankaattukkulla lyrics-porkaalam tamil song lyrics

karuvaelangaattukkulla kattivechcha koottukkulla
kanaakkuruvi rendu enna paesdhu veda enna paesudhu?

karuvaelangaattukkulla kattivechcha koottukkulla
kanaakkuruvi rendu enna paesudhu veda enna paesudhu?
mullu vettavandha muththammaalukkum veragu vettavandha vaelaarmayanukkum
poruththam nalla poruththamunnu porali paesudhu summaa porali paesudhu

(karuvaelangaattukkulla)

karuvaelangaattukkulla kattivechcha koottukkulla
kaanaakkuruvi rendu enna paesudhu veda enna paesudhu?
mullu vettavandha muththammaalukkum veragu vettavandha vaelaarmayanukkum
orasal enna orasalunnu porali paesudhu summaa porali paesudhu

eesaani moolaiyila oosi mazha peyyayila
kuruvirendum rekkakkulla koorakaayumae
naama koorakaanjadhundaa enru kuththi paesudhu kuruvi kuththi paesudhu
koadamazha adichchaalum ada oodhakkaaththu adichchaalum
pudikkaadha kuruvikitta potta koodumaa
idhu pombalakkip puriyallaennu porali paesudhu kuruvi porali paesudhu
soadiyoada paadiyaada oadiyoadi vandhapoadhu
sandapoatta kuruviyinnu saadapaesudhu
koodu yaaru koodu enrum soadiyoadu koodumenrum
konjanaalil theriyumenru kuruvi paesudhu

(karuvaelangaattukkulla)

soalayangaattukkulla soalangoththith thingayila
mookkum mookkum moadhikkolla muththam tharumae
naama muththam thandhadhundaa enru monagip paesudhu kuruvi monagip paesudhu
muththuch choalam thingayila ada muththam kiththam thandhukittaa
soalaththundu sikkikkittu thonda vikkumae
idha pottachchikki sollachcholli budhdhi paesudhu kuruvi budhdhi paesudhu
aha aththuvala kaattukkulla oththavazhi thannikaettaa
mullukkaattu kuruviyonnu lollu paesudhu
kaadu vettum saaththavechchu kooduvettak koodaadhunnu
paadubattak kuruviyonnu padharip paesudhu

(karuvaelangaattukkulla)
________________________________________________________________

கருவேலங்காட்டுக்குள்ள கட்டிவெச்ச கூட்டுக்குள்ள
கானாக்குருவி ரெண்டு என்ன பேசுது விட என்ன பேசுது ?

கருவேலங்காட்டுக்குள்ள கட்டிவெச்ச கூட்டுக்குள்ள
கானாக்குருவி ரெண்டு என்ன பேசுது விட என்ன பேசுது?
முள்ளு வெட்டவந்த முத்தம்மாளுக்கும் வெறகு வெட்டவந்த வேளார்மயனுக்கும்
பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு பொரலி பேசுது சும்மா பொரலி பேசுது

(கருவேலங்காட்டுக்குள்ள)

கருவேலங்காட்டுக்குள்ள கட்டிவெச்ச கூட்டுக்குள்ள
கானாக்குருவி ரெண்டு என்ன பேசுது விட என்ன பேசுது?
முள்ளு வெட்டவந்த முத்தம்மாளுக்கும் வெறகு வெட்டவந்த வேளார்மயனுக்கும்
ஒரசல் என்ன ஒரசலுன்னு பொரலி பேசுது சும்மா பொரலி பேசுது

ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில
குருவிரெண்டும் ரெக்கக்குள்ள கூறகாயுமே
நாம கூறகாஞ்சதுண்டா என்று குத்தி பேசுது குருவி குத்தி பேசுது
கோடமழ அடிச்சாலும் அட ஊதக்காத்து அடிச்சாலும்
புடிக்காத குருவிகிட்ட பொட்ட கூடுமா
இது பொம்பளக்கிப் புரியல்லேன்னு பொரலி பேசுது குருவி பொரலி பேசுது
சோடியோட பாடியாட ஓடியோடி வந்தபோது
சண்டைபோட்ட குருவியின்னு சாடபேசுது
கூடு யாரு கூடு என்றும் சோடியோடு கூடுமென்றும்
கொஞ்சநாளில் தெரியுமென்று குருவி பேசுது

(கருவேலங்காட்டுக்குள்ள)

சோலயங்காட்டுக்குள்ள ஸொலந்கொத்தித் திங்கயில
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே
நாம முத்தம் தந்ததுண்டா என்று மொனகிப் பேசுது குருவி மொனகிப் பேசுது
முத்துச் சோளம் திங்கயில அட முத்தம் கித்தம் தந்துகிட்டா
சோளத்துண்டு சிக்கிக்கிட்டு தொண்ட விக்குமே
இத பொட்டச்சிக்கி சொல்லச்சொல்லி புத்தி பேசுது குருவி புத்தி பேசுது
அக அத்துவள காட்டுக்குள்ள ஒத்தவழி தண்ணிகேட்டா
முள்ளுக்காட்டு குருவியோன்னு லொள்ளு பேசுது
காடு வெட்டும் சாத்தவெச்சு கூடுவெட்டக் கூடாதுன்னு
பாடுபட்டக் குருவியோன்னு பதறிப் பேசுது

(கருவேலங்காட்டுக்குள்ள)

___________________________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels