Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, July 23

indha nimisham yrics-hello tamil song lyrics

Movie Name:Hello
Song Name:Intha nimisham
Singers:K.S.Chithra,Hariharan
Music Director: Deva
Lyricist:Vairamuthu

Lyrics:-

M: indha nimisham en nimisham
endhan vaazhvil pon nimisham
paalai vanaththil oru dhaevadhai maegam
paalai vaarththadhoru paal nimisham
vaazhvin kadaisi andha nimisham varaikkum
vaasanai veesum poo nimisham
indha nimisham en nimisham
endhan vaazhvil pon nimisham...


M: ippadiyae ippadiyae irundhu vidak koodaadha
en kaNNil un imaigaL porundhividak koodaadha aah...
F: ippadiyae ippadiyae iRandhu vidak koodaadha
ippadiyae kaalangaL uRaindhu vidak koodaadha
M: vettaveLi poo vanamaai malarndhuvidak koodaadha
vinmeengaL nilavaaga vaLarndhuvidak koodaadha
F: anbae un pakkaththil aNaikkindRa veppaththil
uyiruLLa kaalam varai oodaada koodaadha


M: indha nimisham en nimisham
endhan vaazhvil pon nimisham


F: nimmadhiyae nimmadhiyae nenjai vittup pOgaadhae
en uyirai thee kuzhiyil eRindhu vittup pOgaadhae aah...
M: pallaviyae pallaviyae paadal vittup pOgaadhae
vaasal varai vandha nadhi vatRividak koodaadhae
F: manam koNda nambikkai maaRividak koodaadhae
maarbOdu un soodu aarividak koodadhae
M: anbae un kaN sindhum aanandha kaNNeeril
ennOdu en uyirum karaindhuvidal aagaadha


M: indha nimisham en nimisham
endhan vaazhvil pon nimisham
paalai vanaththil oru dhaevadhai maegam
paalai vaarththadhoru paal nimisham
vaazhvin kadaisi andha nimisham varaikkum
vaasanai veesum poo nimisham
indha nimisham en nimisham
endhan vaazhvil pon nimisham...
aah....aah...
________________________________________________

M: இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் ...


M: இப்படியே இப்படியே இருந்து விடக் கூடாத
என் கண்ணில் உன் இமைகள் பொருந்திவிடக் கூடாத ஆ ...
F: இப்படியே இப்படியே இறந்து விடக் கூடாதா
இப்படியே காலங்கள் உறைந்து விடக் கூடாத
M: வெட்டவெளி பூ வனமாய் மலர்ந்துவிடக் கூடாதா
விண்மீன்கள் நிலவாக வளர்ந்துவிடக் கூடாதா
F: அன்பே உன் பக்கத்தில் அணைக்கின்ற வெப்பத்தில்
உயிருள்ள காலம் வரை ஊடாட கூடாத


M: இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்


F: நிம்மதியே நிம்மதியே நெஞ்சை விட்டுப் போகாதே
என் உயிரை தீ குழியில் எரிந்து விட்டுப் போகாதே ஆ ...
M: பல்லவியே பல்லவியே பாடல் விட்டுப் போகாதே
வாசல் வரை வந்த நதி வற்றிவிடக் கூடாதே
F: மனம் கொண்ட நம்பிக்கை மாறிவிடக் கூடாதே
மார்போடு உன் சூடு ஆரிவிடக் கூடாதே
M: அன்பே உன் கண் சிந்தும் ஆனந்த கண்ணீரில்
என்னோடு என் உயிரும் கரைந்துவிடல் ஆகாதா


M: இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் ...
ஆ ....ஆ ...
_____________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels