Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, July 24

en kadhale lyrics-pidichirukku tamil song lyrics

en kaadhalE en kaadhalE
kaN thEdudhE en kaadhalE
uyirE yedhirE varuvaayA
pirivin thuyaram arivaayA
enakkE ennai tharuvaayA
Oh iravum pagalum thaniyaaga
kanavE dhinamum uNavaaga
urugum enai nee marandhaayA
kaalgaLE sumayaaga
yaaththirai pOgirEn

en kaadhalE en kaadhalE
kaN thEdudhE en kaadhalE
aaaaaaa aaaaaaaaaa aaaaaaa

nizhal thOndravE veyyil vENdumE
nizhal vaazhvadhE veyyilaalEdhaan
nizhalpOlavE thodarvEnadii
naan vaazhvadhE unnaalEdhaan
thOrkkindra kaadhal ooril illai
thOttraal adhan pErE kaadhal illai
yaaraalum kaadhal saaivadhillai
kaadhal seivOm
vaazhvukkuL kaadhal thOndravillai
endraal naam vaazhkkai vaazha villai
kaanal neer neerin jaadhi illai
kaadhal seivOm
kaadhalil tholayaadha vaazhkkayE veeNadii

en kaadhalE en kaadhalE
kaN thEdudhE en kaadhalE

unaith thEdidum ninaivaalEdhaan
en dhEgamE uyir thaangudhE
unaippaarkkira naaL ondrilE
uyir neenginaal adhu pOdhumE
kaadhal nam nenjil thOndrum nEram
bhUmiyE etti thaaNdum dhooram
viNNil nee engu pOgak koodum
sErndhidalaam
bhaashygaL maarip pOna dhEsam
aasaigaL maaridaadha nenjam
vEshangaL neekki mella kaigaL
kOrththidalaam
thUrigal kalayaamal Oviyam thOndrumA

en kaadhalE en kaadhalE
kaN thEdudhE en kaadhalE
aaaaaaa aaaaaaaaaa aaaaaaa

____________________________________________
என் காதலே என் காதலே
கண் தேடுதே என் காதலே
உயிரே எதிரே வருவாயா
பிரிவின் துயரம் அறிவாயா
எனக்கே என்னை தருவாயா
ஒ இரவும் பகலும் தனியாக
கனவே தினமும் உணவாக
உருகும் எனை நீ மறந்தாயா
கால்களே சுமையாக
யாத்திரை போகிறேன்

என் காதலே என் காதலே
கண் தேடுதே என் காதலே
ஆ.. ஆ ... ஆ ...

நிழல் தோன்றவே வெய்யில் வேண்டுமே
நிழல் வாழ்வதே வெய்யிலாலேதான்
நிழல்போலவே தொடர்வேனடி
நான் வாழ்வதே உன்னாலேதான்
தோற்கின்ற காதல் ஊரில் இல்லை
தோற்றால் அதன் பேரே காதல் இல்லை
யாராலும் காதல் சாய்வதில்லை
காதல் செய்வோம்
வாழ்வுக்குள் காதல் தோன்றவில்லை
என்றால் நாம் வாழ்க்கை வாழ வில்லை
கானல் நீர் நீரின் ஜாதி இல்லை
காதல் செய்வோம்
காதலில் தொலையாத வாழ்க்கையே வீணடி

என் காதலே என் காதலே
கண் தேடுதே என் காதலே

உனைத் தேடிடும் நினைவாலேதான்
என் தேகமே உயிர் தாங்குதே
உனைப்பார்க்கிற நாள் ஒன்றிலே
உயிர் நீங்கினால் அது போதுமே
காதல் நம் நெஞ்சில் தோன்றும் நேரம்
பூமியே எட்டி தாண்டும் தூரம்
விண்ணில் நீ எங்கு போகக் கூடும்
சேர்ந்திடலாம்
பாஷைகள் மாறிப் போன தேசம்
ஆசைகள் மாறிடாத நெஞ்சம்
வேஷங்கள் நீக்கி மெல்ல கைகள்
கொர்த்திடலாம்
துரிகள் கலையாமல் ஓவியம் தோன்றுமா

என் காதலே என் காதலே
கண் தேடுதே என் காதலே
ஆ ஆ ஆ

_________________________________________________

2 comments:

Nithya said...

This block is very cute and nice

Anonymous said...

chance illa semma song

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels