Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, June 11

ini nanum naan illai lyrics-hey nee romba azhaga irukka tamil song lyrics

MALE:
MALE CHORUS 1:
Ini naanum naan illai,
Iyalvaaga yaen illai?
Solladi solladi,

Munpola naan illai,
Mugam kooda yenathillai,
Yaenadi, yaenadi?

CHORUS 2:
Naanum neeyum,
Yaeno innum,
Vaeru vaeraay?
Dhooram endra sollai,
Thookkil pottu kolla,
Nee vaaraay...
Puraiyairumbodhellaam,
Thaniyaaga sirikkindraen,
Adhu yaenadi?

FEMALE:
FEMALE CHORUS 1:
Ini naanum naan illai,
Iyalvaaga yaen illai?
Solladaa solladaa,
Munpola naan illai,
Mugam kooda yenathillai,
Yaenadaa, yaenadaa?

(Instrumental)
(Fast Instrumental / Yelping)

MALE:
Oonathu kannatthin,
Kuliyinil kattil pottaenoe?
Padutthukolla virumbiyathum,
Siritthaay,
Naan vilunthaen,

FEMALE:
Kaiyil kedigaaram,
Irunthabodhum yennai,
Mani kaettathil, ada,
Naan vilunthaen,

MALE:
Oru vaartthai paesaamal,
Puruvattha nee thookki,
Oru paarvai paartthaayae,
Adhilthaanae naan vilunthaen,

FEMALE:
Yen piranthanaal vaaltthai,
Sollavae neeyum,
Nalliravil parisodu,
Suvarairi guthithaayae,
Appodhu naan vilunthaen,

MALE:
Eppodhu ninaithaalum,
Appodhu poo thondrum,
Anbae...

MALE CHORUS 1
(Background Females Vocalizing)
(Instrumental)

FEMALE:
Engum pogaamal,
Manithargal mugatthai paaraamal,
Varudum mooluthum,
Vidumurai endru enni kolvoamaa?

MALE:
Podhum podhaadha,
Aadai nee aniya,
Paartthum paaraathavan,
Poo rasippaenae,

FEMALE:
Pasitthaalum oonaamal,
Tholaipaesi mani osai,
Alaitthaalum nagaraamal,
Sombaeri pole aavoam,

MALE:
Pasitthaalum oondaamal,
Tholaipaesi mani osai,
Alaitthaalum nagaraamal,
Sombaeri pole aavoam...
Sila naatkal vaalvoamaa?

FEMALE:
Dhinamdhorum sila oodal,
Thitthikkum oru thaedal,
Nigalum...

FEMALE CHORUS 1

MALE:
CHORUS 2

FEMALE:
Adhu yaen?

_________________________________________________________________________________

இனி நானும் நான் இல்லை ,
இயல்பாக ஏன் இல்லை ?
சொல்லடி சொல்லடி ,

முன்போல நான் இல்லை ,
முகம் கூட எனதில்லை ,
ஏனடி , ஏனடி ?

நானும் நீயும் ,
ஏனோ இன்னும் ,
வேறு வேறாய் ?
தூரம் என்ற சொல்லை ,
தூக்கில் போட்டு கொல்ல ,
நீ வாராய் ...
புரையேரும்போதேல்லாம் ,
தனியாக சிரிக்கின்றேன் ,
அது ஏனடி ?

இனி நானும் நான் இல்லை ,
இயல்பாக ஏன் இல்லை ?
சொல்லடா சொல்லடா ,
முன்போல நான் இல்லை ,
முகம் கூட எனதில்லை ,
ஏனடா , ஏனடா ?

உனது கன்னத்தின் ,
குளியினில் கட்டில் போட்டேனோ ?
படுத்துக்கொள்ள விரும்பியதும் ,
சிரித்தாய் ,
நான் விழுந்தேன் ,


கையில் கெடிகாரம் ,
இருந்தபோதும் என்னை ,
மணி கேட்டதில் , அட ,
நான் விழுந்தேன் ,

ஒரு வார்த்தை பேசாமல் ,
புருவத்தை நீ தூக்கி ,
ஒரு பார்வை பார்த்தாயே ,
அதில்தானே நான் விழுந்தேன் ,

என் பிறந்தநாள் வாழ்த்தை ,
சொல்லவே நீயும் ,
நள்ளிரவில் பரிசொடு ,
சுவரைரி குதிதாயே ,
அப்போது நான் விழுந்தேன் ,


எப்போது நினைத்தாலும் ,
அப்போது பூ தோன்றும் ,
அன்பே ...

எங்கும் போகாமல் ,
மனிதர்கள் முகத்தை பாராமல் ,
வருடும் முழுதும் ,
விடுமுறை என்று எண்ணி கொள்வோமா ?

போதும் போதாத ,
ஆடை நீ அணிய ,
பார்த்தும் பாராதவன் ,
போல் ரசிப்பேன் ,

பசித்தாலும் உண்ணாமல் ,
தொலைபேசி மணி ஓசை ,
அழைத்தாலும் நகராமல் ,
சோம்பேறி போல் நாமும் ,

MALE:
பசித்தாலும் உண்ணாமல் ,
தொலைபேசி மணி ஓசை ,
அழைத்தாலும் நகராமல் ,
சோம்பேறி போல் நாமும் ...
சில நாட்கள் வாழ்வோமா ?

தினம்தோறும் சில ஊடல் ,
தித்திக்கும் ஒரு தேடல் ,
நிகழும் ...

_________________________________________________________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels