Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, May 25

pattu poove mettu paadu lyrics-sembaruthi tamil song lyrics / பட்டு பூவே மெட்டு பாடு

Film - Sembaruthi
Song - Pattu poove
Music - IR
Singers - Mano, sj

Pattupoove mettupaadu
katti kalandhadi kavi paada vaa
Pattupoove mettupaadu
katti kalandhadi kavi paada vaa
Meendum meendum vendum
ANai thaandipaarka thoondum
Anbutheney unnai thaney
sondham naaney sondham naaney
Pattupoove mettupaadu
katti kalandhadi kavi paada vaa
Pattupoove

Kaigalil unnai thodamal kangal thoongumaa
sandhana theanai tharaamal dhagam neengumaa
kaadhalan kaigal padaamal kadhal yedhayaa
chithirapoovai unnodu searthukoLLayaa
Itazgalin meley itazhgalinaaley
kadhaigalai theetu sugak kodi yetru
mannavaney enn manmadhaney ennai
thottu thottu thazhuvu
Pattupoove mettupaadu
katti kalandhadi kavi paada vaa
Pattupoove

Manmadha bhaanAm ipodhu paayum neramey
nenjinil naanam ipodhu neengum kaalamey
ViNNukum meley illadha sorgam thannaye
MannukuL ingey kandeney indha veLaye
madhimozhi kettu mayangudhu nenjam
malarmazhai thoovi azaikudhu manjam
chinnaKILI enn sella KILI
ennai thottu thottu thazhuvu
Pattupoove mettupaadu
katti kalandhadi kavi paada vaa
Pattupoove mettupaadu
katti kalandhadi kavi paada vaa
Meendum meendum vendum
ANai thaandipaarka thoondum
Anbutheney unnai thaney
sondham naaney sondham naaney
Pattupoove mettupaadu
katti kalandhadi kavi paada vaa
Pattupoove

பட்டுபூவே மேட்டுபாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுபூவே மேட்டுபாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
ஆணை தாண்டிபார்க்க தூண்டும்
அன்பு தேனே உன்னை தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
பட்டுபூவே மேட்டுபாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுபூவே

கைகளில் உன்னை தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தன தேனை தராமல் தாகம் நீங்குமா
காதலன் கைகள் படாமல் காதல் ஏதையா
சிதிரபூவை உன்னோடு சேர்த்து கொள்ளையா
இதழ்களின் மேலே இதழ்களினாலே
கதைகளை தீட்டு சுகம் கோடி ஏற்று
மன்னவனே என் மன்மதனே என்னை
தொட்டு தொட்டு தழுவு
பட்டுபூவே மேட்டுபாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுபூவே

மன்மத பானம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நானும் இப்போது நீங்கும் காலமே
விண்ணுக்கும் மேலே இல்லாத சொர்க்கம் தானே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இந்த வேளையே
மதிமொழி கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர்மழை தூவி அழைக்குது மஞ்சம்
சின்னகிலி என் செல்ல கிளி
என்னை தொட்டு தொட்டு தழுவு
பட்டுபூவே மேட்டுபாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுபூவே மேட்டுபாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
ஆணை தாண்டிபார்க்க தூண்டும்
அன்பு தேனே உன்னை தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
பட்டுபூவே மேட்டுபாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுபூவே


http://youtube.com/watch?v=aWHW1Og2VI4&feature=related

1 comment:

disis4utube Utube said...

The male singer is Mano..not S. P. Balasubramanium as mentioned here. Please correct this.

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels