Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, May 18

oru manasula lyrics-nenjathai killaathey tamil song lyrics

Oru manasula iru manam urasudhu
idaiyila irukkira kaadhaley nalamaa
vazhi theriyala evarum thunaiyilla
poagum thooram thooram
edhu sari ena evarukkum theriyala
iraivanai padaichadhu kaadhalaa manidha
oru murai unai thazhuvinean vilaginaai
kaadhaley nee vaazhga

Suvaasamey nee ena vaazhndhavan keatkirean
eanadi poagiraai yoasikkaadhu suvaasi
Or murai paarkka naan 100 naal paarkkalaam
poarkkalam dheavan thaan paarththadhey nam kaadhal
koartha kaiyea seartha nenjey
paarththu po nee paadhai engum naaney
veatru nenjil aasai kondu
poatrugindra vaarththai kooda naaney

Iru manasula urasura manasula
edhu edhu irukkudhu iraivaney arivaan
vazhi nedugilum uyirudan azhuthathu kaadhalaaley kaayam
anubavikkira kaadhalum nalamura
oru murai udhai unakku naan thandhaal
adhai eduththu nee uyirey pudhaththaai moasamaachu neasam
Or murai pooththadhu meendumey pookkalaam
veariley neerinaai kaaindhupoachu kaadhal
kaalaiyil valargiraai maalaiyil theaigiraai
nee nizhal enbadhaal kaadhal poachu thooram
vaanam paarkka naanum paarthean
kaadhal neerey neerai thoovi poachu
neeyum paarkka naanum paarthean
kaadhal theevil sogam kanneer aachu

Kaalaiyum maalaiyum neeyena ninaikkirean
nanpagal poalavey maaralaamey nee thaan
Vinaiyai mittinean viralgalai aruthean
isaiyillaa kambiyaai irundhadhey un kaadhal
Pearai solluvean vearu vaarththaiyai
peasamaatean saagum poadhu anbey
Nooru nooru peargal undu
endhan pearai oorai solvaai ingey
Kaadhal ariyum undhan vaasam
theasi theadi vandhu searum angey
Kaalam aridhey kaadhal poayin
kaadhal kaadhal paavam kaadhal ingey

--------------------------------------------------------------------------------------------------------

ஒரு மனசுல இரு மனம் உறசுது
இடையில் இருக்கிற காதலே நலமா
வழி தெரியல எவரும் துணையில்ல
போகும் தூரம் தூரம்
எது சரி என எவருக்கும் தெரில
இறைவனை படிச்சது காதலா மனிதனா
ஒரு முறை உனை தழுவினேன் விலகினாய்
காதலே நீ வாழ்க

சுவாசமே நீ என வாழ்ந்தவன் கேட்கிறேன்
ஏனடி போகிறாய் யோசிக்காது சுவாசி
ஓர் முறை பார்க்க நான் நூறு நாள் பார்க்கலாம்
போர்க்களம் தேவன் தான் பார்த்ததே நம் காதல்
கோர்த்த கையே சேர்த்த நெஞ்சே
பார்த்து போ நீ பாதை எங்கும் நானே
வேற்று நெஞ்சில் ஆசை கொண்டு
போற்றுகின்ற வார்த்தை கூட நானே

இரு மனசுல உறசுன மனசுல
எது எது இருக்குது இறைவனே அறிவான்
வழி நெடுகிலும் உயிருடன் அழுதது காதலாலே காயம்
அனுபவிக்கிற காதலும் நலமுற
ஓர் முறை உதை உனக்கு நான் தந்தால்
அதை எடுத்து நீ உயிரே புதைத்தாய் மோசமாச்சு நேசம்
ஓர் முறை பூத்தது மீண்டுமே பூக்கலாம்
வேரிலே நீரினால் காய்ந்துபோசு காதல்
காலையில் வளர்கிறாய் மாலை தேய்கிறாய்
நீ நிழல் என்பதால் காதல் போச்சு தூரம்
வானம் பார்க்க நானும் பார்த்தேன்
காதல் நீரே நீரை தூவி போச்சு
நீயும் பார்க்க நானும் பார்த்தேன்
காதல் தீவில் சோகம் கண்ணீர் ஆச்சு

காலையும் மாலையும் நீயென நினைக்கிறேஅன்
நண்பகல் போலவே மாறலாமே நீ தான்
வீணையை மீட்டிநேன் விரல்களை அறுத்தேன்
இசையில்லா கம்பியாய் இருந்ததே உன் காதல்
பேரை சொல்லுவேன் வேறு வார்த்தையை
பேசமாட்டேன் சாகும் போது அன்பே
நூறு நூறு பேர்கள் உண்டு
எந்தன் பேரை ஊரை சொல்வாய் இங்கே
காதல் அறியும் உந்தன் வாசம்
திசை தேடி வந்து சேரும் அங்கே
காலம் அரிதே காதல் போயின்
காதல் காதல் பாவம் காதல் இங்கே


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels