Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, May 8

oru jeevan thaan (duet) lyrics-naan adimai illai tamil song lyrics / ஒரு ஜீவன் தான்

Movie Name:Naan adimai illai
Song Name:Oru jeevan thaan
Singers:S.Janaki
Music Director:Ilaiyaraja

Lyricist:Vaali
Cast:Rajinikanth,Sridevi
Year:1986

Lyrics:-

Oru jeevan thaan un paadal thaan
Oyaamal isaikkindrathu
Iru kannilum un nyaabagam
Urangaamal irukkindrathu
Paasangalum banthangalum
Pirithaalum piriyaathathu
Kaalangalum nerangalum
Kalaithaalum kalaiyaathathu

Eerezhu jenmangal eduthaalum unnai seruven
Veraarum nerungaamal mana vaasal thannai mooduven
Uruvaanadhu nalla sivaranjani
Unakkaagathaan intha geethaanjali
Raagangalin aalaabanai
Mogangalin aaraadhanai
Udalum manamum thazhuvum pozhuthil urugum

Oru jeevan thaan ....

Kaaveri kadal sera anai thaandi varavillaiya
Aasaigal alaipaaya aanandham peravillaiya
Varum naalellaam ini madham urchavam
Valaiyosai thaan nalla manimanthiram
Naan thaanaiya neelaambari
Thaalaattavaa..ha..ha..nadu raathiri
Suthiyum layamum sugamaai inaiyum tharunam

Oru jeevan thaan ...


ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாளும் பிரியாது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உன்னை சேருவேன் 
வேறாரும் நெருங்காமல் மன வாசல் தன்னை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

ஒரு ஜீவன் தான் ....

காவேரி கடல் சேர அனைத்தான்ன்டி வரவில்லையா 
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
வரும் நாளெல்லாம் இனி மதம் உற்சவம்
வளையோசை தான் நல்ல மனிமந்திரம்
நான் தானையா நீலாம்பரி
தாலாட்டவா ..ஹ ..ஹ ..நடு ராத்திரி
சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்

ஒரு ஜீவன் தான் ....


http://www.youtube.com/watch?v=aCfdmaNgg50


2 comments:

Kabali said...

Vijay Anand is the music director not Ilayaraja.

lakshmi narayanan said...

ஒரு ஜூவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைகின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உரங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

STUPID எவன் சொன்னா WHO SAY IT I SAY
பாசமாவது பந்தமாவது ALL ON KNOW I SAY

கீழ் வர்க்கம் மேல் வர்க்கம் இணையாத இரு கோடுகள்
சேர்ந்தாலும் சில நாளில் கரைகின்ற மணல் வீடுகள்
கட்டில் சொந்தம் என்னை கைவிட்டது
தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்
யாரும் இல்லை எனக்காகத்தான்
மலரே... மலரே... மடியில் தவழும் நிலவே

டாய் உங்கம்மா என்ன விள குடுத்து வாங்க நினச்சா
நான் யாருக்கும் அடிமை இல்லை
IS IMPOSSIBLE I SAY

தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது
பொருந்தாத இரு நெஞ்சை மணவாழ்வில் இணைக்கின்றது
கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்
உன் வாழ்விலே அது வியாபாரம் தான்
மணி மாளிகை உன் வீடு தான்
மாஞ்சோளையில் என் கூடு தான்
மதுதான் மனைவி இது என் வாழ்கை துணைவி

நான் குடிப்பே கேக்கறதுக்கு பொண்டாடியா இருக்கா
குடிச்சுகிட்டே இருப்ப என கேக்கறதுக்கு யார் இருக்கா

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels