Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, May 24

olli kuchi udambukaari lyrics-red tamil song lyrics

M: Ollikuchchi odambukaari

Ottikitta udumukaari


CHORUS 1: Ollikuchchi odambukaari

Ottikitta udumukaari

Thadiyil adichi enna shachiputta


CHORUS 2:

Mutthangani thottuputta

Naan setthae poanaen

Shottu shotta


CHORUS 3:

F: naan kaanaangolathu meenu

Naan kaanaangolathu meenu

unnai kadikka poaraen naanu

naan samanjathum saami vandu

un kaathil sollichu thaane


M: Ollikuchchi odambukaari

Ottikitta udumukaari


Enakkaachu machinichi unakkaachu

Vaenaam ini vaay paechu

Vaaykulle muthu kulikkalaam

Pakkamae mutthe maahalaam


Kichi kichi pannikalaam

Pichi pichi thinnukalaam


F: Paluthaachu nenjam palam paluthaachu

Anil kitte kuduthaachu

Anil ippe thulli kuzikkalaam

Appappa pallam pathikkalaam


M: pashiyayum thoondi vittu

Pandhikum vara shollitu

Ilayhale moodi oaduriye


F: Pashi vandaa kalanguve

Nee paathirathe mulunguve



M: ay kaanaangolathu meenu

unne kavukke poaraen naanu

nee samanjathum saami vandhu

en kaathil sollichu maane


F: Ollikuchchi odambukaari

Ottikitta udumukaari


M: thadukkaathe moodu vandha

Kedukkaathe manja poovu maraykaathe

Thaanganthaan summa adangumaa

Thannikul pandhu moolhumaa

Konjam konjam thottukadi

Nenjum nenjum muttikadi


F: Nerukkaathe ponnangani porukkaathe

Pudalangaaye murukkaathe

Motthathil enna thuvaikkire

Mutthathil macham kadikkire


M: Kaathalin shaettayadi

Kattil mael vaetiyadi

Kaayamum oru vidha inbamadi


F: kattilukku ketta payyan

Nee Retta sholli ulla payyan


M: ay kaanaangolathu meenu

unne kavukke poaraen naanu

nee samanjathum saami vandhu

en kaathil sollichu maane
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண் : ஒல்லிக்குச்சி ஒடம்புகாரி

ஒட்டிகிட்ட உடுமுகாரி


குழு 1:ஒல்லிக்குச்சி ஒடம்புகாரி

ஒட்டிகிட்ட உடுமுகாரி

தடியில் அடிச்சி என்ன சாசிபுட்ட


குழு 2:

முத்தங்கன்னி தொட்டுபுட்ட

நான் செத்தே போனேன்

ஷொட்டு சொட்ட


குழு 3:

பெண் : நான் கானாங்கோலத்து மீனு

நான் கானான்கொலத்து மீனு

உன்னை கடிக்க போறேன் நானு

நான் சமஞ்சதும் சாமி வந்து

உன் காதில் சொல்லிச்சு தானே


ஆண் : ஒல்லிக்குச்சி ஒடம்புகாரி

ஒட்டிகிட்ட உடுமுகாரி


எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு

வேணாம் இனி வாய் பேச்சு

வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்

பக்கமே முத்தே மகாலாம்


கிச்சி கிச்சி பண்ணிக்கலாம்

பிச்சி பிச்சி தின்னுகலாம்


பெண் : பழுத்தாச்சு நெஞ்சம் பழம் பழுத்தாச்சு

அனில் கிட்டே குடுத்தாச்சு

அனில் இப்போ துள்ளி குழிக்கலாம்

அப்பப்ப பள்ளம் பதிக்கலாம்


ஆண் : பசியையும் தூண்டி விட்டு

பந்திக்கும் வர சொல்லிட்டு

இளைகள மூடி ஒடுரியே


பெண் : பசி வந்த கலங்குவே

நீ பாதிரத்தே முழுங்குவ



ஆண் : ஏய் கானாங்கோழத்து மீனு

உண்ண கவுக்க போறேன் நானு

நீ சமஞ்சதும் சாமி வந்து

என் காதில் சொல்லிச்சு மானே


பெண் : ஒல்லிக்குச்சி ஒடம்புகாரி

ஒட்டிகிட்ட உடுமுகாரி


ஆண் : தடுக்காதே மூடு வந்த

கெடுக்காதே மஞ்ச பூவு மறைகாதே

தாகந்தான் சும்மா அடங்குமா

தண்ணிக்குள் பந்து மூழ்குமா

கொஞ்சம் கொஞ்சம் தொட்டுகடி

நெஞ்சும் நெஞ்சும் முட்டிகடி


பெண் : நெருக்காதே பொன்னங்கனி பொறுக்காதே

புடலங்காயே முருக்காதே

மொத்தத்தில் என்ன துவைக்கிரே

முத்தத்தில் மச்சம் கடிக்கிரே


ஆண் : காதலின் ஷேட்டயடி

கட்டில் மேல் வேட்டையடி

காயமும் ஒரு வித இன்பமடி


பெண் : கட்டிலுக்கு கெட்ட பையன்

நீ ரெட்ட சொல்லி உள்ள பையன்


ஆண் : ஏய் கானாங்கோழத்து மீனு

உன்னே கவுக்க போறேன் நானு

நீ சமஞ்சதும் சாமி வந்து

என் காதில் சொல்லிச்சு மானே

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels