Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, May 25

neeya pesiyathu lyrics-thirumalai tamil song lyrics / நீயா பேசியது

Movie Name:Thirumalai(2003)
Song Name:Nee enbathu
Singer :Shankar Mahadevan
Music Director:Vidyasagar
Year of release:2003
Cast:Vijay,Jyothika

Lyrics:-

Nee enbadhu edhuvarai? edhuvarai?
Naan enbadhu edhuvarai? edhuvarai?
Naam enbadhum adhuvarai adhuvarai dhaan
Vaazhvenbadhu oru murai oru murai
Saavenbadhum oru murai oru murai
Kaadhal varum oru murai oru murai dhaan

Neeya pesiyadhu?
En anbe neeya pesiyadhu?
Theeyai veesiyadhu?
En anbe theeyai veesiyadhu?
Kangalilae un kangalile
Poi kaadhal naadagam yaenadi?
Anbinile mei anbinile
Or oomai kaadhalan naanadi
Neeya pesiyadhu (4)

Nee enbadhu...

Yedho naan irundhen, en ulle kaatrai nee kidaithaai
Kaatrai mozhi peyarthen, anbe sol moochai yen parithaai?
Iravinge pagal inge thodu vaanam ponadhu enge?
Udal inge uyir inge thadumaarum aavi enge?
Uruginen naan uruginen, indru uyiril paadhi karuginen
Neeya pesiyadhu en anbe neeya pesiyadhu?

Veril naan azhudhen, en poovum sogam unaravillai
Vesham tharikkavillai mun naalil kaadhal pazhakkamillai
Unakkendre uyir konden, adhil yedhum maatram illai
Pirivendraal uravundu adhanaale vaattam illai
Maraippadhaal nee maraippadhaal
En kaadhal maaindhu poguma?

Neeya pesiyadhu...

நீ என்பது எதுவரை ? எதுவரை ?
நான் என்பது எதுவரை ? எதுவரை ?
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்
வாழ் வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்

நீயா பேசியது ?
என் அன்பே நீயா பேசியது ?
தீயை வீசியது ?
என் அன்பே தீயை வீசியது ?
கண்களிலே உன் கண்களிலே
பொய் காதல் நாடகம் ஏனடி ?
அன்பினிலே மெய் அன்பினிலே
ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது (4)

நீ என்பது ...

ஏதோ நான் இருந்தேன் , என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன் , அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய் ?
இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே ?
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே ?
உருகினேன் நான் உருகினேன் , இன்று உயிரில் பாதி கருகினேன்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?

வேரில் நான் அழுதேன் , என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கென்றே உயிர் கொண்டேன் , அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவென்றால் உறவு உண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால்
என் காதல் மாய்ந்து போகுமா ?


நீயா பேசியது ...






No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels