Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, May 22

lesaa lesaa lyrics-ey nee romba algha irukka tamil song lyrics

Laysa Laysa ... Neeyillamal Vaazhuvadhu Laysa
Naesa Naesa ... Neendakaala Uravidhu Naesa

Kaadhal Devan Koyil Thaedi Varugiradhey Viraivinilae
Kalar Kalar Kanavugal Vizhigalilae
Unakenavae Ulaginilae Pirandhavalae

Laysa Laysa ... Neeyillamal Vaazhuvadhu Laysa
Naesa Naesa ... Neendakaala Uravidhu Naesa
Kaadhal Devan Koyil Thaedi Varugiradhey Viraivinilae
Kalar Kalar Kanavugal Vizhigalilae
Unakenavae Ulaginilae Pirandhavalae

Naan Thoonginaalaachu Naalellam Paazhachu
Kollamal Yennai Kondru Vadhaikirathey
Sollamal Yaekkam Yennai Sidhaikirathey
Kanellam Kannan Vannam Therigirathey Virigirathey
Thanimayil Irukaiyil Yerigirathey
Kani Iravum Kanal Mazhaiyai Pozhigirathey

Laysa Laysa ... Neeyillamal Vaazhuvadhu Laysa
Naesa Naesa ... Neendakaala Uravidhu Uravidhu

Veveru Paerodu Vaazhndhaalum Vaeralla
Naan Vaangum Moochchukaatru Unadhalava
Un Dhegam Oorum Raththam Yenadhalava
Veveru Paerodu Vazhundhaalum Vaeralla
Naan Vaangum Moochchukaatru Unadhalava
Un Dhegam Oorum Raththam Yenadhalava
Nee Yendral Naandhaan Yendra Uravariya Oorariya
Oruvaril Oruvarin Uyir Karaya
Udanadiyaay Udhadugalal Uyil Yezhudhu

Laysa Laysa ... Neeyillamal Vaazhuvadhu Laysa
Naesa Naesa ... Neendakaala Uravidhu Naesa

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

லேசா லேசா ... நீயில்லாமல் வாழ்வது லேசா
நேசா நேசா ... நீண்டகால உறவிது நேசா

காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவிநிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனகேனவே உலகினிலே பிறந்தவளே

லேசா லேசா ... நீயில்லாமல் வாழ்வது லேசா
நேசா நேசா ... நீண்டகால உறவிது நேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனகேனவே உலகினிலே பிறந்தவளே

நான் தூங்கினாலாச்சு நாளெல்லாம் பாழாசு
கொள்ளாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண் எல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே விரிகிறதே
தனிமையில் இருக்கையில் எரிகிறதே
கனி இரவும் கனல் மழையை பொழிகிறதே

லேசா லேசா ... நீயில்லாமல் வாழ்வது லேசா
நேசா நேசா ... நீண்டகால உறவிது உறவிது

வெவேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சுகாற்று உணதலவ
உன் தேகம் ஊரும் ரத்தம் எனதலவா
வெவேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சுகாற்று உனதல்லவா
உன் தேகம் ஊரும் ரத்தம் எனதலவா
நீ என்றால் நாந்தான் என்ற உறவரிய ஊரறிய
ஒருவரில் ஒருவரின் உயிர் கரைய
உடனடியாய் உதடுகளால் உயில் எழுது

லேசா லேச ... நீயில்லாமல் வாழ்வது லேசா
நேசா நேசா ... நீண்டகால உறவிது நேசா

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels