Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, May 18

kaadhal neethana lyrics-time tamil song lyrics

kaadhal needhaana kaadhal needhaana
unnaik kaanaththaan kangaL kondaena ?
therindhadhe un mugam marandhadhe en mugha
vazhindhadhe sandhanam nanaindhadhe kumkumam
en vaanamum en bhoomiyum unnidammmm

kaadhal needhaana kaadhal needhaana
unnaik kaanaththaan kangaL kondaena ?
nenjam adhu ondrudhaan angum ingum uLLadhu
unnakadhai tharugirein uyir ena sumandhidu
en vaanamum en bhoomiyum unnidammmm

kaadhal needhaana kaadhal needhaana
unnaik kaanaththaan kangaL kondaena ?

endhan kural kaettal enna thondrudhu unnakkenna thondrudhu ?
naeril paarkha solli ennai thoondudhu andhu ennai theendudhu
kaetkaadha kuyilin Osai kaetkudhe un vaarthayil
naam pesum sollum kavidhai aagudhe nam kaadhalil
calendaril thaedhigaLai ennugindrein naaLum
dhoorathile kaetkindradhe naadhaswarammmm

kaadhal needhaana kaadhal needhaana
unnaik kaanaththaan kangaL kondaena ?
nenjam adhu ondrudhaan angum ingum uLLadhu
unnakadhai tharugirein uyir ena sumandhidu
en vaanamum en bhoomiyum unnidammmm

kaadhal needhaana kaadhal needhaana
unnaik kaanaththaan kangaL kondaena ?

enna kanavu kandaai - nee vandhaai mutham thandhaai
padhilukkenna thandhaai -po po po solla maatein po
kanavil nee seidha kurumbai nerile naan seiyavaa ?
kanavin muththangaL kaayavillaye adhai sollava ?
paarkaamale kaetkaamale pogindradhe kaalam
sorghathile saerkindradhe un gnyabaghammmmmm

kaadhal needhaana kaadhal needhaana
unnaik kaanaththaan kangaL kondaena ?
nenjam idhu ondrudhaan angum ingum uLLadhu
unnakadhai tharugirein uyir ena sumandhiru
en vaanamum en bhoomiyum unnidammmm

kaadhal needhaana kaadhal needhaana
unnaik kaanaththaan kangaL kondaena ?

--------------------------------------------------------------------------------------------------

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா ?
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
அழிந்ததே சந்தனம் நனைந்ததே கும்குமம்
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா ?
நெஞ்சம் அது ஒன்றுதான் அங்கும் இங்கும் உள்ளது
உனகதை தருகிறேஇன் உயிர் என சுமந்திடு
என் வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா ?

எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உன்னக்கென்ன தோன்றுது ?
நேரில் பார்க்க சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது
கேட்காத குயிலின் ஓசை கேட்குதே உன் வார்த்தையில்
நாம் பேசும் சொல்லும் கவிதை ஆகுதே நம் காதலில்
கலேண்டரில் தேதிகளை எண்ணு கின்றேன் நாளும்
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா ?
நெஞ்சம் அது ஒன்றுதான் அங்கும் இங்கும் உள்ளது
உனகதை தருகிறேன் உயிர் என சுமந்திடு
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா ?

என்ன கனவு கண்டாய் - நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென்ன தந்தாய் -போ போ போ சொல்ல மாட்டேன் போ
கனவில் நீ செய்த குரும்பை நேரிலே நான் செய்யவா ?
கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா ?
பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
சொர்க்த்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா ?
நெஞ்சம் இது ஒன்றுதான் அங்கும் இங்கும் உள்ளது
உன்னகதை தருகிறேன் உயிர் என சுமந்திடு
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா ?


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels