Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, May 20

aazhiyilae lyrics-dhaam dhoom tamil song lyrics

Azhiyile mukkulikkum azhage
aviyile thathalikkum azhage
un kuleloadu vilaiyaadum kattraage urumaari
mundhanai madiyerevaa moochodu kudiyereva
un idaiyodu nademaadum udaiyaage
naan maari ennaalum sooderevaa
en jenmum edearevaa

Azhiyile mukkulikkum azhage
aviyie thathalikkum azhage
un vimmendre kannaththil
vimmendre nenchaththil ichchendru
idhal vaikkevaa ichchaikkor vilai vaikkeva
Un oom endre sollukkum vim endre sollukkum
ippodhe nadai vaikkeva
mounaththai kudi vaikkeva

Agum baadhi mugum baadhi paayum sugam meedhi
maraiththaalum marekkaadhe azhagey
adivaanum sivandhaalum kodippookkal parandhaalum
unnai pole irukkaadhu anbey
Adivaanum sivandhaalum kodippookkal parandhaalum
unnai pole irukkaadhu anbey

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை மடியேரவா மூச்சோடு குடியேரவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் எந்நாளும் சூடேரவா
என் ஜென்மம் ஈடேரவா
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே

உன் விம்மென்ற கன்னத்தில்
விம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று
இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா
உன் ஊம் என்ற சொல்லுக்கும் விம் என்ற சொல்லுக்கும்
இப்போதே நடை வைக்கவா
மௌனத்தை குடி வைக்கவா

ஆகும் பாதி முகும் பாதி பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காதே அழகே
அடிவானும் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பறந்தாலும்
உன்னை போலே இருக்காது அன்பே
அடிவானும் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பறந்தாலும்
உன்னை போலே இருக்காது அன்பே

4 comments:

K DHANRAJ said...

ஆழியிலே முக்குளிக்கும் அழகே!
ஆவியிலே தத்தளிக்கும் அழகே!
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி,
முந்தானை படியேரவா? மூச்சோடு குடியேரவா?
உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி,
எந்நாளும் சூடேரவா? என் ஜென்மம் ஈடேரவா?

ஆழியிலே முக்குளிக்கும் அழகே!
ஆவியிலே தத்தளிக்கும் அழகே!
உன் தின்னென்ற கன்னத்தில், திம்மென்ற நெஞ்சத்தில்,
இச்சென்று இதழ் வைக்கவா? இச்சைக்கோர் இலை வைக்கவா?
உன் உம்மென்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா? மௌனத்தை குடி வைக்கவா?

ஆகும் பாதி, முகும் பாதி, நகம் பாயும் சுகம் மீதி,
மரித்தாலும் மறக்காது அழகே!
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப்போல இருக்காது அழகே!
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப்போல இருக்காது அழகே!

அழகே, அழகே, வியக்கும் அழகே!
அழகே, அழகே, வியக்கும் அழகே!

CSKarthic Kumar said...

Nice Romantic lines..

aksenthilkumar said...

Great poet, unfortunately living no more, missing him.

Praveen Kumar said...

Nice edit thanks

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels