Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, April 24

thodu thodu enave lyrics-thullaatha manamum thullum

தொட தொட வெனவே , வானவில் என்னை ,

தூரத்தில் அழைக்கின்ற நேரம் ,

விடு விடு வெனவே , வாலிப மனது ,

விண்வெளி விண்வெளி ஏறும் ,


மன்னவா ஒரு கோயில் போலே , இந்த மாளிகை எதற்காக ?

தேவியே , ஏன் ஜீவனே , இந்த ஆலயம் உன்னக்காக ,

வானில் ஒரு புயல் மலை வந்தால் ,

அழகே , என்னை எங்கேனு காப்பாய் ?

கண்ணே , உன்னை ஏன் கண்ணில் வைத்து ,

இமைகள் என்னும் கதவுகள் அடிப்பேன் ,

சாத்தியம் ஆகுமா ? நான் சத்தியம் செய்வா ?


இந்த பூமியே தீர்ந்திபோயிவிடுள் , என்னை எங்கு சேர்பாய் ?

நட்சத்திரங்களை தூசி தட்டி , நான் நல்ல வீடு செய்வேன் ,

நட்சத்திரங்களின் சூட்டில் நான் , உருகி போய்குவேன் என் செய்வாய் ?

உருகிய துளிகள்ளை ஒன்றாக்கி , என் உயிர் தந்தே உயிர் தருவேன் ,

ஹே ராஜா , இது மெய்தானா ?

ஐ பெண்ணே , தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் ,

நான் பாய் விருப்பேன் , என்னை , நான் நம்புகிறேன் உன்னை ,


நீச்சல் குலமிருக்கு , நீரும் இல்லை ,

இதில் எங்கு நீச்சல் அடிக்க ? அத கொண்டு ,

அத நெருப்பவேண்டும் ,என் அள்ளி -ராணி குளிக்க ,

இந்த வீதியில் , அன்பு செய்தால் , ஏன ஆகுமோ என் பாடு ?

காற்று வந்து உந்தன் குழல் கலிதா ,

கைது செய்வதென ஏற்ப்பாடு

பெண்ண நெஞ்சை , அன்பால் வென்றாய் ,

ஹே ராணி , அந்த இன்றலோகத்தில் நான் கொண்டு தருவேன் ,

நாள் ஒரு பூ வீதம் , உண் அன்பு அது போதும் ,


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels