Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, April 4

sengaathe lyrics-tajmahal tamil song lyrics / செங்காத்தே செங்காத்தே

Movie Name:Taj mahal
Song Name:Sengaathe
Singers:T.K.Kala
Music Director:A.R.Rahman
Lyricist:Vairamuthu
Cast:Riya sen,Manoj
Year of release:1999

Lyrics:-

Sengaathe sengaathe sengaaththe
Ulaga kaadhalar vidum moochellaam
Unakkul sumathu sumathu soodaaginaai
Kaadhal kadhai ellaam nee arivaai
Engal kaadhalaiyum nee kelaai

Ada karuvukkul uyir thantha kaaththe
Enga kaadhalukku uyir kodu kaaththe
Enga udambukkul ulavidum kaaththe
Enga uyirkkoru vazi sollu kaaththe

Yaaththe yaaththe nenju vedikkirathe yaaththe
Yaaththe yaaththe imai thudikkirathe yaaththe
Yaaththe yaaththe uyir valikkirathe yaaththe yaathe
Yaaththe yaaththe uyir valikkirathe yaaththe yaaththe
Yaaththe yaaththe yaaththe yaaththe

Sengaaththe sengaathe

Kallaraiyin kaadhalarai nee ezhuppa vaa vaa
Ada kaadhalar saagalaam unmai kaadhal saagaathu
Udalgal marainthaalum unarvugal maraiyaathu

Yaaththe yaaththe vizhi thoogavillai yaaththe
Yaaththe yaaththe uyir thaangavillai yaaththe
Yaaththe yaaththe udal azhinthu vidum yaaththe
Yaaththe yaaththe uyir azhivathillai yaaththe (2)

Udal azhinthu vidum yaaththe
Uyir azhivathillai yaaththe

செங்காத்தே செங்காத்தே செங்காத்தே
உலக காதலர் விடும் மூச்செல்லாம் 
உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்
காதல் கதை எல்லாம் நீ அறிவாய்
எங்கள் காதலையும் நீ கேளாய்

அட கருவுக்குள் உயிர் தந்த காத்தே 
எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே
எங்க உடம்புக்குள் உலவிடும் காத்தே 
எங்க உயிர்கொரு வழி சொல்லு காத்தே

யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே யாத்தே யாத்தே

செங்காத்தே செங்காத்தே

கல்லறையின் காதலரை நீ எழுப்ப வா வா
அட காதலர் சாகலாம் உண்மை காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்து விடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே (2)

உடல் அழிந்து விடும் யாத்தே 
உயிர் அழிவதில்லை யாத்தே

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels