Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, April 11

podu aattam podu lyrics-vallavan tamil song lyrics / போடு ஆட்டம் போடு

போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்ல.....2
ஊரே துணை இருக்கு
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு பாசப்பிணைப்பிருக்கு
அது தான் காசுபணம் எதுக்கு

ஏ.... காத்து அடிக்கையில் கையால்
அதை இங்கு எவனும் புடுச்சதில்ல (போடு)

ஆ: தவிடுகூட தங்கமாகும் நேரம் காலம் சேரும் போதுடா சிறுவன் கூட
சிங்கமாவான் பொறுமை நெஞ்சில் ஊறும் போதுடா காலேதுமின்றி பூந்தென்றல் காற்று கங்கேயோ ஓடலயா
கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி பாட்டுக்கள் பாடலயா
அட உங்கள் உள்ளம் ஊனமல்ல உள்ளம் போதும் ஊரை வெல்ல
மாலை வாராதா நம் தோள்களுக்கு (உன்ன)


ஆ: போடு

குடிச வாழும் சொக்கதங்கம் ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா
காமராஜர் mgr உ நாளை யாரு ன்னு உஅன்க்கு புரியுமட
ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா நீ கூட நாடாளலாம் வேர்வ வடிச்ச வேல முடிச்சா வெற்றிய நீ வாங்கலாம் யாரு என்ன ஆவாங்கன்னு யார் தான் சொல்வார் நேரேநின்னு
ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும

் நெஞ்சில் உறவோடு நேர்மை திறமோடு இருக்கும் நல்லவன்டா
நெனச்சா தலையில இமயமலையையும் சுமக்கும் வல்லவன்டா (போடு)

http://www.youtube.com/watch?v=0TQQUEEVLjM

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels