Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, April 28

Nee thaan en dhesiya geetham lyrics-paarthaalae paravasam tamil song lyrics




Movie Name: Paarthale Paravasam (2001)
Singer: Balaram, Chithra KS
Music Director: Rahman AR
Year: 2001
Director: Balachander K
Actors: Lawrence, Madhavan, Simran, Sneha

MALE:
Kaadhalae jayam...

(Brief Instrumental)
CHORUS 1:
Neethaan yen dhesiya geetham,
Ranjana, Ranjana,
CHORUS 1
Yen orae paadalae,
Uyir kaadhalae,
Yen mariyaathaikku uriyavalae,
Manathirkku iniyavalae,
Kaalaiyum neeyae,
Maalaiyum neeyae,
Kanavilum neeyae,
Kanavilum neeyae,
CHORUS 1
Ranjana, Ranjana,
(Instrumental)
(Male Vocalizing)
Yen piravaa malalaigalai,
Unn viliyil paarkkiraen,
(Female Vocalizing)
Yen piravaa malalaigalai,
Viliyil paarkkiraen,
Naan eluthaakkavithaigalai,
Moliyil kaetkiraen,
Unn moliyil kaetkiraen,
FEMALE:
Naan vaendiya varangalai,
Varavil paarkkiraen,
Mm varavil paarkkiraen,
Yen vidiyaa iravugalae,
Yen vidiyaa iravugalae,
Ooravil paarkkiraen,
Unn ooravil paarkkiraen,
MALE:
Kaadhalae jayam,
Kaadhalae jayam,
Kaanbatha unnmaiyam,
Yen mariyaathaikku uriyavalae,
Manathirkku iniyavalae,
(Female Vocalizing)
MALE:
CHORUS 1
Yen orae paadalae...
(Instrumental / Female Vocalizing)
Udalaal varum sugathai,
Oothara paarkkiraen,
Verum udalaal varum sugathai,
Oothara paarkkiraen,
Nam iranthum iravaanilai,
Ethirpaarkkiraen,
Ethirpaarkkiraen,
FEMALE:
Ellaam eluthukkum uyir thodakkam,
Uyir thodakkam,
Yen ellaam oonarvukkum,
Yen ellaam oonarvukkum nee thodakkam,
Nee thodakkam,
MALE:
Kaadhalae jayam-mmm...
FEMALE:
Kaadhalae jayam,
Athu kadavulin gunam,
MALE:
Yen mariyaathaikku uriyavalae,
Manathirkku iniyavalae,
FEMALE:
Kaalaiyum neeyae,
Maalaiyum neeyae,
Kanavilum neeyae,
MALE:
Kanavilum neeyae,
Neethaan yen dhesiya geetham...
(Female Vocalizing)
FEMALE:
Unn orae paadalae,
Uyir kaadhalae,
Yen mariyaathaikku uriyavanae,
Intha mannilum periyavanae,
Kaalaiyum neeyae,
Maalaiyum neeyae,
Kanavilum neeyae,
Nanavilum neeyae,
MALE:
CHORUS 1
Ranjana, Ranjana...
(Fade Instrumental)


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ண்
காதலே ஜெயம் ..

நீதான் என் தேசிய கீதம் ,
ரன்ஜன , ரன்ஜன ,

என் ஒரே பாடலே ,
உயிர் காதலே ,
என் மரியாதைக்கு உரியவலே ,
மனதிற்கு இனியவளே ,
காலையும் நீயே ,
மாலையும் நீயே ,
கனவிலும் நீயே ,
கனவிலும் நீயே ,

ரஞ்சனா , ரஞ்சனா ,
என் பிறவா மழலைகளை ,
உன் விழியில் பார்க்கிறேன் ,

(பெண் )
என் பிறவா மழலைகளை ,
விழியில் பார்க்கிறேன் ,
நான் எழுதாக்கவிதைகளை ,
மொழியில் கேட்கிறேன் ,
உன் மொழியில் கேட்கிறேன் ,

பெண் :
நான் வேண்டிய வரங்களை ,
வரவில் பார்க்கிறேன் ,
உன் வரவில் பார்க்கிறேன் ,
என் விடியா இரவுகளே ,
என் விடியா இரவுகளே ,
உறவில் பார்க்கிறேன் ,
உன் உறவில் பார்க்கிறேன் ,

ஆண் :
காதலே ஜெயம் ,
காதலே ஜெயம் ,
கான்பத உண்மையம் ,
என் மரியாதைக்கு உரியவலே ,
மனதிற்கு இனியவளே ,

ஆண் :
என் ஒரே பாடலே ...

(பெண் )
உடலால் வரும் சுகத்தை ,
உதற பார்க்கிறேன் ,
வெறும் உடலால் வரும் சுகத்தை ,
உதற பார்க்கிறேன் ,
நம் இறந்தும் இரவாநிலை ,
எதிர்பார்க்கிறேன் ,
எதிர்பார்க்கிறேன் ,

பெண் :
எல்லாம் எழுத்துக்கும் உயிர் தொடக்கம் ,
உயிர் தொடக்கம் ,
என் எல்லா உணர்வுக்கும் ,
என் எல்லா உணர்வுக்கும் நீ தொடக்கம் ,
நீ தொடக்கம் ,

ஆண் :
காதலே ஜெயம் -ம்ம்ம் ...

பெண் :
காதலே ஜெயம் ,
அது கடவுளின் குணம் ,

ஆண் :
என் மரியாதைக்கு உரியவலே ,
மனதிற்கு இனியவளே ,

பெண் :
காலையும் நீயே ,
மாலையும் நீயே ,
கனவிலும் நீயே ,

ஆண் :
கனவிலும் நீயே ,
நீதான் என் தேசிய கீதம் ...

பெண்
உன் ஒரே பாடலே ,
உயிர் காதலே ,
என் மரியாதைக்கு உரியவனே ,
இந்த மண்ணிலும் பெரியவனே ,
காலையும் நீயே ,
மாலையும் நீயே ,
கனவிலும் நீயே ,
நனவிலும் நீயே ,

ஆண்
ரன்ஜன , ரன்ஜன ...

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels