Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, April 21

Mudhan muthalil Paarthen tamil song lyrics


முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

நந்தவனம் இதோ இங்கே தான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதல் பார்வை நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே உயிர் வாழுமே

F:
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே …

ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ
நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட
 தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ
நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது
நீ தந்தது



10 comments:

Frank said...

great lyrics written and great song sung by 2 great ppl...hurray!!!!

Anonymous said...

Lot of mistakes like ஆதாதோ,டோன்றாதோ, நாணத்தை, நிசழ்ந்ததில்லை........ can you fix them please? nevertheless, it's an awesome effort to have tamil-song-lyrics in tamil... hats off.. :)

shakthi said...

எழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட..
தேகம் எங்கும் கண்கள் தொன்றதோ நீ என்னை பார்கையில் நாணத்தை மூட..
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை..
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை...
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ தந்தது

Kalai Vani said...

Kalai Says இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது
நீ தந்தது

Thanu Rugam said...

super song

Thanu Rugam said...

இனிய காலை வணக்கம்.
இந்த நாள் இனிய நாளாக
வாழ்த்துக்கள்!!
"வாழ்க வளமுடன்"

prettyboy said...

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்

Deepannagaraj Nagarathinam said...

நண்பா
தேன் எங்கும் கண்கள் தோன்றாதோ
அது "தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ" அப்பிடின்னு நினைக்கிறேன்

உண்மையில் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்

Deepannagaraj Nagarathinam said...

நண்பா
தேன் எங்கும் கண்கள் தோன்றாதோ
அது "தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ" அப்பிடின்னு நினைக்கிறேன்

உண்மையில் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்

kavitha kannan said...

Copied tune from hindi song "Sochenge Tumhe Pyaar" from the movie "Deewana"

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels