Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, April 25

megamaai vanthu pogiren lyrics-thullaatha manamum thullum

மேகமாய் வந்து போகிறேன் , வெண்ணிலா உன்னை தேடினேன் ,

யாரிடம் தூது சொல்வது , என்று நான் உன்னை சேர்வது ?

என் அன்பே -ஏ -ஏ , என் அன்பே -ஏ -ஏ ,


உறங்காமலே உளறல் வரும் ,இதுதானோ ஆரம்பம் ?

அடடா மனம் பரிபோனதே , அதில்தானோ இன்பம் இன்பம் ?

காதல் அழகானதா , இல்லை அறிவானாதா ?

காதல் சுகமானதா , இல்லை சுமையானாதா ?

என் அன்பே -ஏ - ஏ , என் அன்பே -ஏ -ஏ ,


நீ வந்ததும் மழை வந்தது , நெஞ்ஜென்று ஆனந்தம் ,

நீ பேசினால் என் சோலையில் , என்கேன்றும் பூ வாசம் ,

என் காதல் நில , என்று வாசல் வரும் ,

அந்த நாள் வந்துதான் , என்னில் சுவாசம் வரும் ,

என் அன்பே -ஏ -ஏ , என் அன்பே -ஏ -ஏ ,


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels