Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, April 22

kaadhalaa kaadhalaa lyrics-soorya vamsam

காதலா காதலா காதலின் சாரலா (2)
தீயிலே தென்றல வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களா

காதலா காதலா காதலின் சாரலா

இதயத் துடிப்பினில் ஒசையில்லை எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
இதற்குமுன் இந்த ஆசையில்லை இமைகள் விசிறிகள் வீசவில்லை
தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன் அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்
கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன் தலையனையோடு naan அடம்பிடித்தேன்
ஏனிந்த மாற்றமோ ?

(காதலா )

பெருகிப் பெருகி ஒரு அலையானேன் உருகி உருகி பணித் துளியாநேன்
பறந்து பறந்து ஒரு சிரகாநேன் நனைந்து நனைந்து இப்புல்வெளியாநேன்
பூமியும் இங்கு பின் சுழல்வதேன்ன வானவில் ஒன்று வில்லை வலைப்பதேன்ன ?
மலர்களிலேல்லாம் பொன் முடைப்பதேன்ன ரகசியம் சொல்லு என்னை ரசிப்பதேன்ன ?
ஏனிந்த மாற்றமோ ?

(காதலா ....)

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels