Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, April 17

Thaen thaen lyrics-Kuruvi tamil song lyrics

Thaen Thaen Thaen
Unnai thedi alainthen
Uyir theeyiyai alainthen
Sivanthen

Thaen Thaen Thaen
Ennai naanum maranthen
Unnai kanna thayanthen
Karainthen

Ennavo sollai thodainthen
Ededo seiya thodainthen
Unnoda sera thaane naanum alainthen

Thaen Thaen Thaen
Unnai thedi alainthen
Uyir theeyiyai alainthen
Sivanthen

Vallavarum kayai raasithen
Aalavarum kannai raasithen
Adangamal thavum unden anbai raasithen…
Kothavarum poiya raasithen
Mothavarum meiya raasithen
Urangamal engum undan ullam raasithen

Nee sollum sollai raasithen
Edhum sollum adheyum raasithen
Nee saiyum yaavum raasithen
Edhum seiyadhedeyum raasithen
Unnaale thaane naanum ennai raasithen

Thaen Thaen Thaen
Unnai thedi alainthen
Uyir theeyiyai alainthen
Sivanthen

Aaaahhh
Selaiyil nilaave arinthen
Kalile siraage srinthen
Kanavile kadhal endru meril arinthen
Thirudane unnai arinthen
Thiridinai enna arinthen
En unnai thiruda thaane aasai arinthen

En pakkam unnai arinthen
Pala sikkal unnal arinthen
Un thendral unnal arinthen
Adhil thosam pinbai arinthen
Nee nadamanum rachai thottam ediril arinthen

Thaen Thaen Thaen
Unnai thedi alainthen
Uyir theeyiyai alainthen
Sivanthen

Ey Thaen Thaen Thaen
Ennai naanum maranthen
Unnai kanna thayanthen
Karainthen


[பெண் ] தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவன்தேன் ...

[ஆண் ] தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
உன்னை கான பயந்தேன் , கரைந்தேன் ...

[பெண் ] என்னவோ சொல்ல துணிந்தேன் ,
ஏதேதோ செய்ய துணிந்தேன் ,
உன்னோட சேரதானே நானும் அலைந்தேன் ...

தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ....

[பெண் ] அள்ள வரும் கையை ரசித்தேன் ,
ஆள வரும் கண்ணை ரசித்தேன் ,
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன் ..

[ஆண் ] முட்ட வரும் பொய்யை ரசித்தேன் ,
மோத வரும் மெய்யை ரசித்தேன் ,
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன் ..

[பெண் ] நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்

[ஆண் ] நீ செய்யும் யாவும் ரசித்தேன் ,
நிதம் செயாததையும் ரசித்தேன் ,

[பெண் ] உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன் .....

தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ....

[ஆண் ] சேலையில் நிலவை அறிந்தேன் ,
காலிலே சிறகை அறிந்தேன் ,
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன் ..

[பெண் ] திருடனே உன்னை அறிந்தேன் ,
திருடினாய் என்னை அறிந்தேன் ,
இன்னும் நீ திருட தானே ஆசை அறிந்தேன் ...

[ஆண் ] என் பக்கம் உன்னை அறிந்தேன் ,
பலசிக்கல் உன்னால் அறிந்தேன் ,

[பெண் ] நான் தென்றல் உன்னை அறிந்தேன் ,
அதில் கூசும் பெண்மை அறிந்தேன் ,

[ஆண் ] நீ நடமாடும் திராட்சை தொட்டும் எடுரில் அறிந்தேன் ...

[பெண் ] தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ...

[ஆண் ] தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
உன்னை காண பயந்தேன் , கரைந்தேன் ...


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels