Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, April 18

kaadhal solvathu lyrics-badri tamil song lyrics / காதல் சொல்வது உதடுகள் அல்ல

Movie Name:Badri
Song Name:Kaadhal solvathu udhadugal
Singers:Srinivas,Sunitha
Music Director:Ramana gokula
Lyricist:Pazhani bharathi
Cast:Vijay,Bhoomika chauhal
Year of release:2001

Lyrics:-

Kaadhal solvathu udhadugal alla
Kangal thaan thalaiva
Kangal solvathum vaarthaigal alla
Kavithaigal thalaiva
Kavithai enbathu puthagam alla
Pengal thaan sakiye
Pengal yaavarum kavithaigal alla
Nee mattum sakiye

Adadadada innum en nenjam puriyalaiya kaadhal madaiya
Idhu enna di idhayam veliyeri alaigindrathe
Kaadhal iduva
Eppadi solven puriyumpadi aalai vidu da
Mannuchukadi kaadhal seiven kattalai padi

Padapadakkum enathu veli paarthu nadanthukkanum
Solvathu sariya
Thavaru seithaal mutham thanthu ennai thiruthikkanum
Solvathu sariya
Eppozhuthellaam thavaru seivaai solli vidada
Sollugiren ippothu mutham kodu di


காதல் சொல்வது உதடுகள் அல்ல 
கண்கள் தான் தலைவ
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல 
கவிதைகள் தலைவ
கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல 
நீ மட்டும் சகியே

அட ட ட இன்னும் என் நெஞ்சம் புரியலையா 
காதல் மடிய
இது என்ன டீ காதல்இதயம் வெளி ஏறி அலைகின்றதே
காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடு டா
மன்னுசிக்கடி காதல் செய்வேன் கட்டளை படி

காதல் சொல்வது...

படபடக்கும் எனது வெளி பார்த்து நடந்துக்கணும் 
சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திரிதிக்கணும் 
சொல்வது சரியா
எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லி விடடா
சொல்லுகிறேன் இப்போது முத்தம் குடு டீ

 http://www.youtube.com/watch?v=xyHNJnFYF2Y


 

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels