Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, April 30

singa nadai pottu lyrics-padaiyappa tamil song lyrics


singa nadai pOtu sigaraththil yeru
sigaraththai adainthaal vaanaththil yeru
en peru padaiyappa
ilavatta nadaiyappa
ennOda uLLadhellaam
iLasinga padaiyappa
nenjil aaru padaiyappa
pinaala nooru padaiyappa
yuddham onnu varugayil
paththu viral padaiyappa
paasamulla manidhanappa
naan meesavechcha kuzhandaiyappa
yendrum nalla thambhi naan appa
nandriulla aal appa
thaalaati valarththadhu
Tamizhnaatu mannappa
paththu maadi veedu konda
soththu sugam vendaam
pattangalai vaangi tharum
padaviyum vendaam
maalaigal idaveendaam
thanga magudamum taravendam
Tamizhthaai naadu thandha anbu podume
en oru thuli vervaikku
oru pavun thanga kaasu
koduththadhu tamizhallava?
en udal porul aaviyai
thamizhurkum thamizharkum
koduppadhu muraiallava?
en kaiyai nanbi
uyarndhida paaru
unakkena yezhudhu
oru varalaaru
unakkule sakthi irukku
adhai usuppida vazhi paaru
subha veLai naaLai maalai suudidu
ada evanukku enna gunam
evanukku enna balam
kandadhillai oruvarume
oru vidhaikul adaipatta
aalamaram kaN vizhikkum
adhuvarai poru maname



---------------------------------------------------------------------------------------



சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தாள் வானத்தில் ஏறு

என் பேரு படையப்பா
இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம்
இலசிங்க படையப்பா
நெஞ்சில் ஆறு படையப்பா
பினால் நூறு படையப்பா
யுத்தம் ஒன்னு வருகையில்
பத்து விரல் படையப்பா
பாசமுள்ள மனிதனப்ப
நான் மீசவேச்ச குழந்டையப்ப
என்றும் நல்ல தம்பதி நான் அப்பா
நன்றயுள்ள ஆள் அப்பா
தாலாட்டி வளர்த்தது
தமிழ்நாடு மண்னப்ப

பத்து மாடி வீடு கொண்ட
சொத்து சுகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கி தரும்
பதவியும் வேண்டாம்
மாலைகள் இடவீண்டாம்
தங்க மகுடமும் தரவேண்டாம்
தமிழ்த்தாய் நாடு தந்த அன்பு போதுமே

என் ஒரு துளி வேர்வைக்கு
ஒரு பவுன் தங்க காசு
கொடுத்தது தமிழல்லவா ?
என் உடல் பொருள் ஆவியை
தமிழுற்கும் தமிழர்க்கும்
கொடுப்பது முரியால்லவா ?

உன் கையை நம்பி
உயர்ந்திட பாரு
உனக்கென எழுது
ஒரு வரலாறு
உனக்குள்ளே சக்தி இருக்கு
அதை உசுப்பிட வழி பாரு
சுபா வேளை நாளை மாலை சூடிடு
அட எவனுக்கு என்ன குணம்
எவனுக்கு என்ன பலம்
கண்டதில்லை ஒருவருமே
ஒரு விதைக்குள் அடைபட்ட
ஆலமரம் கண் விழிக்கும்
அதுவரை பொறு மனமே

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels