Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, April 11

Oorvasi oorvasi-Kaadhalan

MOVIE: KAADHALAN
MUSIC : A R RAHMAN
SINGER : SURESH PETER

(marhaba..marhaba marhabaa...oo )

oorvasi, Oorvasi, take it easy Oorvasi
oosi pola odambirunda thevayille pharmacy
vaazhkkayil vellave take it easy policy
vaanavil vaazhkkayil valibam oru fancy

pEsadi rathiye rathiye, tamizhil vaarthaigaL moonru latcham
neeyadi gadhiyE gadhiyE rendu solladi kuraintha patcham
vaazhkayil vellave....

oliyum oliyil current pOna take it easy policy
ozhunga padichum failappOna take it easy policy
danda chOrunnu appan sonna take it easy policy
vazhukka thalayan thrippadhi pOna take it easy policy
Oorvasi, Oorvasi, take it easy Oorvasi
KeLadi rathiye rathiyE udambil narambugaL aaru latcham
theriyuma sakiyE sakiyE kaadhal narambu endha pakkam

...........oorvasi, Oorvasi, take it easy Oorvasi..........

KaNdadhum kaadhal vazhiyadhu
Kandadhaal vetkam kazhiyadhu
poonayil saivam kidayadhu
aNgalil Raman kidayathu
puratchigal edhum seyyaamal
PeNNukku nanmai viLaiyadhu
KaNNagi silaithaan ingundu
seethaikku thaniyaai silayedhu

philmakkatti poNNu pakkalenna take it easy policy
pakkatthu seattula patti okkandha take it easy policy
pandiga thedhi sundayil vandhaa take it easy policy
azhudha kaadhali aNNaannu sonna take it easy policy

.............oorvasi, Oorvasi, take it easy Oorvasi...........

pagalile colorgal poraamal
iruttile kaNNadichchenna payan
sudhandhiram mattum illaamal
swargamE irundhum enna payan
figurugaL yarum illaamal
vaguppugaL irundhum enna payan
iruvadhu vayadhil aadamal
aruvadhil aadi enna payan

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஊர்வசி , ஊர்வசி , டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவையில்லே பார்மசி
ஊர்வசி , ஊர்வசி , டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்த தேவையில்லே பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பாண்டசி
ஊர்வசி , ஊர்வசி , டேக் இட் ஈசி ஊர்வசி
பேசடி ரதியே ரதியே , தமிழில் வார்த்தைகள் மூன்று லக்ஷம்
நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பக்ஷம்
வாழ்க்கையி ல் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பாண்டசி

ஒலியும் ஒளியில் கரண்ட் போன டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்க படிச்சும் பைலா போனா டேக் இட் ஈசி பாலிசி
தண்ட சோறுன்னு அப்பன் சொன்ன டேக் இட் ஈசி பாலிசி
வழுக்க தலையன் த்ரிப்பதி போன டேக் இட் ஈசி பாலிசி
ஊர்வசி , ஊர்வசி , டேக் இட் ஈசி ஊர்வசி ....
கேளடி ரதியே ரதியே உடம்பு நரம்புகள் ஆறு லக்ஷம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்புகள் எந்த பக்கம்
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பாண்டசி
ஹே .. ஹே ...ஹே ஹே , ஹெயி . ....ஹே .. ஹே ...ஹே .....
கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெக்கம் கழியது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விலையது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியாய் சிலஎது

பில்மக்கட்டி பொண்ணு பக்கலென்ன டேக் இட் ஈசி பாலிசி
பக்கத்து சீட்டுல பாட்டி உக்காந்த டேக் இட் ஈசி பாலிசி
பண்டிக தேதி சுன்டையில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
அழுத காதலி அண்ணான்னு சொன்ன டேக் இட் ஈசி பாலிசி
ஊர்வசி , ஊர்வசி , டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்த தேவையில்லே பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பாண்டசி .....
பகலிலே கலர்கள் பொறாமல்
இருட்டிலே கன்னடிச்சென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல்
ச்வர்கமே இருந்தும் என்ன பயன்
பிகரிகள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருவது வயதில் ஆடாமல்
அறுவதில் ஆடி என்ன பயன்


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels