Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, March 27

sangeetha megam lyrics-udhaya geetham tamil song lyrics


சங்கீத மேகம் தென் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்,,
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியில் நீ நீந்த வா
இந்த தேகம் மறைந்தாலும் இசையை மலர்வேன்[]
கேளாய் பூ மனமே

சங்கீத....

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பவனியில் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூ மனமே

சங்கீத......


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels