Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, March 27

oorai therinjikitten-padikkaathavan


ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி

பச்சக் கொழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்

பாலக் குடிசிப்புட்டு பாம்பாகக் கொத்துதடி


(ஊரை )


ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்

காசு பணம் வந்தா நேசம் சில மாசம்

சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண்தானோ

வேப்பிலை கறிவேப்பிலை அது யாரோ நாந்தனோ

என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி

என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி

தீப்பட்ட காயதில தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி


(ஊரை )


நேற்று இவன் எனி இன்று இவன் ஞானி

ஆளக் கர செத்து ஆடும் இந்தத் தோணி

சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்

பந்தமே முல்லானதல் இந்த நெஞ்சில் ஒரு பாரம்

பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புள்ளத்தின்னும்

களிகாலமாச்சுதடி கண்மணி என் கண்மணி

அடங்காத காளை ஒன்னு அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி


(ஊரை )


video

1 comment:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels