Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, March 21

sundari kannaal oru seithi-thalapathy

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
(சுந்தரி )
வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த
 காதல் இன்பம் மாயமா
ஏ ஏ ஏ வால்பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போஅர்க்கலத்தில் சாய்ந்தால் கூட
 ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

(சுந்தரி )
சோஅலையிலும் முட்கள் தோஅன்ரும் நானும் நீயும் நீங்கினால்
பாலஎங்கும் பூக்கள் ஆகும் நே எ என் மார்பில் தூங்கினால்
ஏ ஏ ஏ வாரங்களும் மாதம் ஆகும் நானும் நீயும் நீங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் பாத இ மாறி ஒஅடிநா ல்
கோஅடி சுகம் வாராதோபட்ட நீ எனைத் தீண்டினால்
காயங்களும் ஆராதோபட்ட நீ எதிர் தோஅன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்
(சுந்தரி )

3 comments:

Mohanraj said...

தேனிலவு நான் வாழ யென் இந்த சோதனை
வான் நிலவை னி கேளு கூறும் என் வேதனை

எனை தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நிலைத்தாயோ

என்னயே தந்தேன் உனக்காக, ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு செய்தி, சொல்லடி இந்நாள் நல்ல தேதி
நான் உனை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நாம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு செய்தி, சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னயே தந்தேன் உனக்காக, ஜென்மமே கொண்டேன் அதற்காக

These are the lyrics which is left out in between.

Bagavan Dass said...

இசை

ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்:என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆண்:நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்
சே...ர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்:என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

இசை
பெண்:வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
ஆண்:ஹா வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
பெண் : தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை
ஆண் : வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை
பெண் : எனைத்தான் அன்பே மறந்தாயோ
ஆண் : மறப்பேன் என்றே நினைத்தா...யோ
பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆண்:சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்: நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்
சே...ர்ந்ததே நம் ஜீவனே
ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்: என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

இசை

பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்
ஆண் : ஹா.... மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்
பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்
ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்
ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நா...ள் நல்ல தேதி
பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆண் : நானுனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சே...ர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக


Sundaresan & Chandra said...

கண்ணால் மட்டுமல்ல காதாலே ஆயிரம் ராக ரிங்காரம் சொல்லுதடி

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels