Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, March 16

maname thoottachinungi lyrics-maname thottaanjichinungi tamil song lyrics


மனமே தொட்டா சிணுங்கி தானே
அதுவே தன்னால் மலரும் மானே
உறவோ எந்நாளும் தீராது
பகையோ எந்நாளும் வாழாது

மனமே

தாய் பாலே விஷமை ஆகுமா
தமிழ் தாயே நீ அதை கூரமா
பெற்ற தந்தை மீதே கோபமா
பிள்ளை கோபம் இங்கு ஞாயமா
தினந்தோரம் காலம் மாறுமே
தினந்தோரம் காலம் மாறுமே
இது பாவமோ இல்லை சாபமோ
சில நாழிகை வாழும் சோகமோ

மனமே

நிழலே உன் பின்னால் நிலை இல்லை
நிலவே இங்கு யாருக்கும் துணை இல்லை
காற்றே தன் வழியை அறிந்ததில்லை
கடலே தன் அலையை புரிந்ததில்லை
இது தானே இயற்கையின் நியதியடி
இது தானே இயற்கையின் நியதியடி
இது போலவே உன் வாழ்விலே
வந்த சோகம் நாளை தீருமே

மனமே


http://www.musicplug.in/songs.php?movieid=3166





No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels