Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, March 22

kaathirunthu kaathirunthu-vaidhegi kaathirunthaal


காத்திருந்து காதுருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூ விழி நோகுதடி
நேத்து வர சரத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அனய்ச நிம்ம்மா தி ஆகுமடி


மூகுளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீ தானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வசெனே
வெச்த்திப்போ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே
நான் படைத்த சீதனமே
தென் வடிதா பாத்திரமே
தென் மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு
கண்ணீரில் நின்னாச்சு

நீறு நெலம் நாலு பக்கம் நான் விரும்பி பார்த்தாலும்
அந்த பக்கம் இந்த பக்கம் அதனையும் நீ ஆகும்
நெஞ்சுக்குலே நீங்காம நீ தான் வாழுற
நாடியிலே சூடேதெய் நீ தான் வாட்டுற
ஆளை இட்ட செங்கரும்ப வாட்டுகிற என் மனசு
யார விட்டு தூது சொல்லி நான் அறிவேன் உன் மனச
உள்ளமும் புன்னாசு காரணம் கண்ணாச்சு

காத்திருந்து காத்திருந்து .........

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels