Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, February 13

kodiyile malligai poo lyrics-kadalora kavithaigal tamil song lyrics


Movie Name:Kadalora kavithaigal
Song Name:Kodiyile malligai poo
Singers:Jeyachandhran,S.Janaki
Music Director:Ilaiyaraja
Year of release:1986
Cast:Sathyaraj,Rekha

Lyrics:-

Kodiyile malliga poo manakkuthe maane
Edukkava thodukkava thudikkiren naane
Parikkach solli thoonduthe
Pavala mallith thottam
Nerunga vidavillaiye
Nenjukkulle koocham

Kodiyile malliga poo ....


Manasu thadumaarum
Adhu nenacha niram maarum
Mayakkam irunthaalum
Oru thayakkam thada podum
Niththam niththam un nenappu
Nenju kuzhi kaayum
Maadu rendu paadha rendu
Vandi enge serum
Pothi vachaa anbu illa
Solli puttaa vambu illa
Solla thaane thembu illa
Intha thunbam yaaraaala

Parakkum thisai yedhu
Intha paravai ariyaathu
Ulagam theriyaathu
Adhu unakkum puriyaathu
Paaraiyile poo valarthu paathavaga yaaru
Anbu konda nenjathukku aayusu nooru
Kaalam varum velaiyile
Kaathiruppen pon mayile
Theru varu unmaiyile
Sedhi solven kannaala

Kodiyile malligai poo ...


கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவள மல்லித் தோட்டம்
நெருங்க விட வில்லையே
நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகை பூ ...

மனசு தடுமாறும் அது
நெனச்சா நேரம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தட போடும்
நிதம் நிதம் உன் நெனப்பு நெஞ்சு குழி காயும்
மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொதி வச்ச அன்பு இல்ல
சொல்லி புட்டா வம்பு இல்ல
சொல்ல தானே தெம்பு இல்ல
இந்த துன்பம் யாராலே


பறக்கும் திசை ஏது இந்த பறவை அறியாது
உலகம் தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ வளர்த்து பாதவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சதுக்கு ஆயுசு நுறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன் மயிலே
தேறு வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால

கொடியிலே மல்லிகை பூ ....

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels